வரும் ஆண்டில் விமான டிக்கெட்டின் விலை உயரவுள்ளதா?

வரும் ஆண்டில் விமான டிக்கெட்டின் விலை உயரவுள்ளதா?

வரும் ஆண்டில் விமான டிக்கெட்டுகளின் கட்டணம் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயண நிர்வாக நிறுவனமான American Express Global Business Travel Group நிலைமையை கணித்துள்ளது.

வட அமெரிக்கா,ஐரோப்பா ஆகிய இடங்களுக்கான விமான டிக்கெட்டுகளின் கட்டணம் 2 சதவீதம் வரை உயரலாம்.

ஆசியா,ஆஸ்திரேலியா,நியூசிலந்து ஆகிய இடங்களுக்கான விமான டிக்கெட்டுகளின் கட்டணம் 14 சதவீதம் வரை உயரலாம் என்று Bloomberg கூறியது.

செலவுகள் அதிகரித்து வருகின்றன. விநியோகத் தொடர்பில் ஏற்படும் சிக்கல்கள் ,புதிய Airbus,SE,Boeing விமானங்களை கிடைப்பதில் தாமதம்.

விமான நிறுவனங்கள் அதிகப் பயணிகளை ஏற்ற விரும்புகின்றன.

வருவாயை அதிகரிக்க விலை உயர்த்தப்படலாம் .