2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா??

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா??

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா? என்பது குறித்து பிபிசி இறுதி முடிவு எடுக்கும்.

ஐசிசி போட்டியில் பங்கேற்க அவர் அனுமதிக்கப்படுவாரா என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.

பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் சாம்பியன்ஸ் டிராபிக்கான இறுதி கட்ட அணியை அறிவிக்க வேண்டும்.இதற்கு மேலும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெக்னிக்கல் கமிட்டியிடம் அனுமதி பெற்ற பின்பே மாற்றம் செய்ய முடியும்.

ஆனால் பிசிசிஐ பும்ராவை அணியில் இருந்து நீக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பும்ரா நாக் அவுட் போட்டிகளில் மட்டும் பயன்படுத்த ஒரு திட்டம் உள்ளது.

இதற்கிடையில் இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவை பும்ராவுக்கு மாற்று வீரராக தேர்ந்தெடுப்பதற்கான ஒரு அவசர காலத்திட்டமும் உள்ளது.