ஆசியான் சாம்பியன்ஷிப் காற்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற வியட்நாம் அணி…!!! 06/01/2025 / #AsiyaNews, #sgnewsinfo, #sports, #Sportsnews, #worldnews ஆசியான் சாம்பியன்ஷிப் காற்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற வியட்நாம் அணி...!!! ஆசியான் சாம்பியன்ஷிப் காற்பந்துப் பந்து போட்டியில் வியட்நாம் வெற்றி பெற்றது.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் தாய்லாந்து மற்றும் வியட்நாம் அணிகள் மோதின. இறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் 10 பேர் கொண்ட நடப்பு சாம்பியனான தாய்லாந்து அணியை வியட்நாம் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 2) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வியட்நாம் 2-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. துபாய் துறைமுகத்தில் வேலை!! இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆசியான் சாம்பியன்ஷிப் காற்பந்துப் பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் வியட்நாமும் தாய்லாந்தும் மோதின.இந்தப் போட்டியில் வியட்நாம் தோல்வியை கண்டது.இந்த முறை கிடைத்த வெற்றியை தாய்லாந்து அணி கொண்டாடுகிறது.FOLLOW US ON MORE ⏬:Telegram id : https://t.me/sgnewsinfooFacebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwLInstagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw== வெளிநாட்டு வேலை வாய்ப்பு!!