TOTO புத்தாண்டு அதிர்ஷ்ட குலுக்கல் முடிவு வெளியீடு!! மில்லியன் தொகையை வென்றவர் யார்? 04/01/2025 / #sgnewsinfo, #Singapore, #Singaporenews, #worldnews TOTO புத்தாண்டு அதிர்ஷ்ட குலுக்கல் முடிவு வெளியீடு!! மில்லியன் தொகையை வென்றவர் யார்? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மூன்று பேர் டோட்டோ (TOTO) புத்தாண்டு அதிர்ஷ்டக் குலுக்கல் டிக்கெட்டுகளை வாங்கி 11.6 மில்லியன் வெள்ளியை வென்றுள்ளனர்.ஒவ்வொருவரும் சுமார் 3.9 மில்லியன் வெள்ளித்தொகையை பரிசாக வென்றனர்.அதிர்ஷ்ட குழுக்களின் முடிவுகள் நேற்று(ஜனவரி 3) வெளியிடப்பட்டன.வெற்றி எண்கள்: 9, 11, 24, 29, 39, 46கூடுதல் எண்: 31அதிர்ஷ்டக் குலுக்கல் போட்டியில் யாரும் குழு ஒன்றின் பரிசைப் பெறவில்லை. இறந்ததாக அறிவித்த நபர் மீண்டும் உயிர் பெற்று வந்த அதிசயம்...!!! இதனால் அதன் பரிசுத் தொகை சுமார் 8.2 மில்லியன் வெள்ளியாக உயர்ந்தது.நேற்றைய அதிர்ஷ்டக் குலுக்கல் அதை மேலும் 11.6 மில்லியன் வெள்ளியாக உயர்த்தியது.அடுத்த அதிர்ஷ்ட குலுக்கல் நாளை மறுநாள் (ஜனவரி 6) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.இதன் பரிசுத் தொகை சுமார் 1 மில்லியன் வெள்ளி என்று கூறப்படுகிறது.இந்தப் பரிசுத் தொகையை வெல்லப் போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். FOLLOW US ON MORE ⏬:Telegram id : https://t.me/sgnewsinfooFacebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwLInstagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw== கடன் மிரட்டலில் ஈடுபட்ட நால்வர்!! புகார் கிடைத்த நாளிலேயே கைது செய்த காவல்துறை!!