அந்த பெண்ணிடம் சிக்கியவர்கள் 15 பேர்.அவர்களில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த செயலை அந்த பெண் 2015 ஆம் ஆண்டில் இருந்து செய்து வந்துள்ளார். இதனை காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும் அந்த பெண்ணிற்கு உடந்தையாக இருந்ததாக அவரது முன்னாள் கணவருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது முன்னாள் கணவர் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.