#worldnews

ஜாக்கிரதை…!!!ஒரே இடத்தில் அமர்ந்தால் வரும் இருதய நோய்…!!

ஜாக்கிரதை…!!!ஒரே இடத்தில் அமர்ந்தால் வரும் இருதய நோய்…!! இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் நாம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி செய்கிறோம். ஆனால் உடற்பயிற்சி செய்தாலும் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருதய நோய் என்றாலே வயதானவர்களுக்கு வரும் பிரச்சனை என்ற காலம் மாறி இப்பொழுது இளைய தலைமுறையினரும் இந்தப் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உணவு முறை, ஊட்டச்சத்து குறைபாடு, மன …

ஜாக்கிரதை…!!!ஒரே இடத்தில் அமர்ந்தால் வரும் இருதய நோய்…!! Read More »

அமெரிக்காவில் டிக் டாக் செயலியை பயன்படுத்தலாம்…!!

அமெரிக்காவில் டிக் டாக் செயலியை பயன்படுத்தலாம்…!! அமெரிக்காவில் டிக்டாக் செயலி அதன் சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளது. நாட்டின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு டோனல்ட் டிரம்ப்,தான் பதவியேற்ற பிறகு டிக்டோக் சேவைகளைப் பயன்படுத்த அமெரிக்கர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார். அதை அடுத்து இந்த சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. TikTok 170 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு சேவை செய்கிறது. சிங்கப்பூர், வியட்நாம் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த நடத்திய கலந்துரையாடல்!! 7 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்கள் இதனால் …

அமெரிக்காவில் டிக் டாக் செயலியை பயன்படுத்தலாம்…!! Read More »

சிங்கப்பூர், வியட்நாம் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த நடத்திய கலந்துரையாடல்!!

சிங்கப்பூர், வியட்நாம் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த நடத்திய கலந்துரையாடல்!! புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,கரிம வெளியேற்றம் மற்றும் மின்னிலக்கப் பொருளாதாரத்தில் மேலும் ஒத்துழைப்பு குறித்து சிங்கப்பூரும், வியட்நாமும் கலந்துரையாடின. இந்த ஆண்டு இரு நாடுகளும் தங்கள் உறவை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளன. “மரண தண்டனை குறித்த தனிப்பட்ட உணர்வு ஒத்திவைப்பு”- அமைச்சர் சண்முகம் அதன் வகையில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வியட்நாம் நாட்டிற்கு அறிமுகப் பயணம் மேற்கொள்வார். வியட்நாமின் தலைமைச் செயலாளர் தோ லாம் சிங்கப்பூருக்கு வருவார் …

சிங்கப்பூர், வியட்நாம் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த நடத்திய கலந்துரையாடல்!! Read More »

நாய் பற்றிய சுவாரசியமான தகவல்…

நாய் பற்றிய சுவாரசியமான தகவல்… 🐕 உலகின் மிகப் பழமை வாய்ந்த நாய் எகிப்து நாட்டைச் சேர்ந்த சலுக்கி இனவகை நாயாகும். 🐕 நாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த விலங்கு. 🐕 நாயின் மோப்ப சக்தி மனிதனை விட 10,000 மடங்கு அதிகமாம். 🐕 நாய் மனிதனை விட நான்கு மடங்கு தூரத்தில் உள்ள ஒலியைக் கேட்கும் திறன் கொண்டது. 🐕 நாயின் வாழ்நாள் சுமார் 10 முதல் 14 ஆண்டுகள் ஆகும். 🐕 வளர்ந்த …

நாய் பற்றிய சுவாரசியமான தகவல்… Read More »

அதிர்ச்சி..!!! குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்…!!!

அதிர்ச்சி..!!! குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்…!!! இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் முடங்கிக் கிடக்கின்றனர். பெற்றோர்களும் குழந்தைகளை நாகரிகமாக வளர்க்கிறோம் என்ற பெயரில் வீட்டிற்குள்ளேயே குழந்தைகளை அடக்கி வைக்கின்றனர். இதனால் பெற்றோர்கள் குழந்தை சமாளிக்க முடியாமல் அவர்களின் பொழுதுபோக்கிற்காக கையில் செல்போனை கொடுத்து விடுகின்றனர்.இப்படி பல மணி நேரம் குழந்தைகள் செல்போனில் மூழ்கி விடுகின்றனர்.. நாம் குழந்தை பருவத்தில் விளையாடிய விளையாட்டுகளை இன்று குழந்தைகள் விளையாடுவதில்லை. வீட்டில் முடங்கி …

அதிர்ச்சி..!!! குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்…!!! Read More »

சுமோ விளையாட்டு வீரர் தெருனோஃபுஜி ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!!

சுமோ விளையாட்டு வீரர் தெருனோஃபுஜி ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! சுமோ சாம்பியன் தெருனோஃபுஜி ஓய்வு பெறுகிறார். மங்கோலியாவில் பிறந்த இவர் கடந்த 3 ஆண்டுகளாக சுமோ மல்யுத்த வீரராக சிறந்து விளங்கினார். ஜப்பானில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்ற ஒரே வீரர் இவர்தான். சுமோ வரலாற்றில் அந்த பெருமையை அடைந்த மல்யுத்த வீரர்களின் எண்ணிக்கை 73 ஆகும். காயத்தால் பாதிக்கப்பட்ட தெருனோஃபுஜி சமீபத்தில் டோக்கியோவில் நடந்த போட்டியில் இருந்து வெளியேறினார். சிங்கப்பூரில் TEP Pass இல் வேலை வாய்ப்பு!! …

சுமோ விளையாட்டு வீரர் தெருனோஃபுஜி ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! Read More »

நாயுடன் சவாரி செய்யும் Uber டிரைவர்..!!!

நாயுடன் சவாரி செய்யும் Uber டிரைவர்..!!! அமெரிக்காவில் Uber டிரைவர் ஒருவர் வேலைக்குச் செல்லும் போது தனது செல்லப்பிராணியான நாயை உடன் அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொலராடோ மாகாணத்தில் Uber டிரைவர் கெவின் ஃபர்மன் என்பவர் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருக்கும் இருக்கையில் Bowie என்ற நாயை அமர வைத்து அழைத்துச் செல்கிறார். காரில் ஏறும் பல பயணிகள் காரில் நாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். சிலர் நாயுடன் தங்களது பயண …

நாயுடன் சவாரி செய்யும் Uber டிரைவர்..!!! Read More »

காட்டுத்தீயில் சாம்பலான வீட்டில் திரும்ப கிடைத்த காதல் பொக்கிஷம்..!!!

காட்டுத்தீயில் சாம்பலான வீட்டில் திரும்ப கிடைத்த காதல் பொக்கிஷம்..!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத் தீயால் 12,300க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்தக் காட்டு தீச் சம்பவத்தில் விக்டோரியா டிசாண்டிஸ் என்ற பெண்ணின் வீடும் எரிந்தது. அதிகாலை 3.45 மணியளவில் வீட்டில் தீப் பற்றியதால் எச்சரிக்கை ஒலி அடித்தது. டிசாண்டிஸ் வீட்டை விட்டு வெளியேற சில நிமிடங்களே இருந்தன. அவர் உடைமைகளை எடுக்க முடியவில்லை. உடனே அவர் தனது மகள் மற்றும் நாயுடன் வீட்டில் …

காட்டுத்தீயில் சாம்பலான வீட்டில் திரும்ப கிடைத்த காதல் பொக்கிஷம்..!!! Read More »

பாஸ்போர்ட்டில் எழுதியதால் குடிநுழைவு மறுக்கப்பட்ட அமெரிக்கப் பயணி..!!!

பாஸ்போர்ட்டில் எழுதியதால் குடிநுழைவு மறுக்கப்பட்ட அமெரிக்கப் பயணி..!!! போலந்துக் குடிவரவு அதிகாரிகள் கடப்பிதழில் எழுதிய பயணியை நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளது. அமெரிக்கப் பெண் புதன்கிழமை (ஜனவரி 8) லண்டனில் இருந்து போலந்துக்குச் சென்றார். அவரது பாஸ்போர்ட்டில் குடிநுழைவு முத்திரைகளுக்குக் கீழே விமான நிலையத்தின் பெயர்களும் இடங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்ததால் அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர். சிங்கப்பூரில் Work permit/ S- Pass இல் வேலை வாய்ப்பு!! அவர் அதிகாரிகளிடம் பாஸ்போர்ட்டில் எழுதக் கூடாது என்பது தனக்குத் …

பாஸ்போர்ட்டில் எழுதியதால் குடிநுழைவு மறுக்கப்பட்ட அமெரிக்கப் பயணி..!!! Read More »

தாயுடனான இறுதிச் சந்திப்பிற்கு உதவிய விமானச் சேவை ஊழியர்கள்…!!

தாயுடனான இறுதிச் சந்திப்பிற்கு உதவிய விமானச் சேவை ஊழியர்கள்…!! அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது தாய் எந்த நேரத்திலும் இறந்து விடலாம் என டாக்டர் கூறியதை கேட்டதும் இறுதியாக தாயைச் சந்திக்க விரைந்தார். அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்திலிருந்து வடக்கு டகோட்டா மாகாணத்திற்கு டிக்கெட் வாங்கும் பொழுது விமானம் மறுநாள் செல்வதாக இருந்தது. கடந்து போகும் ஒவ்வொரு நிமிடமும் ஹானா ஒயிட்டுக்கு வேதனையை தருகிறது. ஆனால் அவனுக்கு வேறு வழியில்லை அவர் மறுநாள் புறப்படும் விமானத்தில் ஏறினார். அந்த …

தாயுடனான இறுதிச் சந்திப்பிற்கு உதவிய விமானச் சேவை ஊழியர்கள்…!! Read More »