#worldnews

சீனாவில் பெண் ஒருவருக்கு 2 பிரசவங்களில் பிறந்த 5 குழந்தைகள்…!!!

சீனாவில் பெண் ஒருவருக்கு 2 பிரசவங்களில் பிறந்த 5 குழந்தைகள்…!!! சீனாவை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் 2 பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு நடந்த பிரசவத்தில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். தற்பொழுது கடந்த மாதம் (நவம்பர்) 26ஆம் தேதி ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இரண்டு பிரசவங்களில் பிறந்த ஐந்து குழந்தைகளும் இயற்கையாகவே கருவுற்றவை என்றும் அவர் கூறினார். இந்த மகிழ்ச்சியான செய்தியை …

சீனாவில் பெண் ஒருவருக்கு 2 பிரசவங்களில் பிறந்த 5 குழந்தைகள்…!!! Read More »

சிங்கப்பூர் : மான் மீது மோதிய லாரி,பைக்!!

சிங்கப்பூர் : மான் மீது மோதிய லாரி,பைக்!! மண்டாய் ரோட்டில் Sambar வகையைச் சேர்ந்த மான் ஒன்று உயிரிழந்து காணப்படும் படம் “Love Sambar” முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மான் மீது முதலில் லாரியும்,அதன்பின் பைக் ஒன்றும் மோதி யதாக 8World செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. மான் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது. இச்சம்பவம் குறித்து டிசம்பர் 2 ஆம் தேதி (நேற்று) சுமார் 6.40 மணியளவில் அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை …

சிங்கப்பூர் : மான் மீது மோதிய லாரி,பைக்!! Read More »

வரும் ஆண்டில் விமான டிக்கெட்டின் விலை உயரவுள்ளதா?

வரும் ஆண்டில் விமான டிக்கெட்டின் விலை உயரவுள்ளதா? வரும் ஆண்டில் விமான டிக்கெட்டுகளின் கட்டணம் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயண நிர்வாக நிறுவனமான American Express Global Business Travel Group நிலைமையை கணித்துள்ளது. வட அமெரிக்கா,ஐரோப்பா ஆகிய இடங்களுக்கான விமான டிக்கெட்டுகளின் கட்டணம் 2 சதவீதம் வரை உயரலாம். ஆசியா,ஆஸ்திரேலியா,நியூசிலந்து ஆகிய இடங்களுக்கான விமான டிக்கெட்டுகளின் கட்டணம் 14 சதவீதம் வரை உயரலாம் என்று Bloomberg கூறியது. சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது …

வரும் ஆண்டில் விமான டிக்கெட்டின் விலை உயரவுள்ளதா? Read More »

சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சரிவு!!

சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சரிவு!! சிங்கப்பூரில் வேலையில் இருப்போர் விகிதம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளது.அதற்கு கரணம் மூப்படையும் மக்கள்தொகை என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்தது. நவம்பர் 28 ஆம் தேதி (இன்று) ஊழியரணி குறித்து முன்னோட்ட அறிக்கையை மனிதவள அமைச்சகம் வெளியிட்டது. சிங்கப்பூரில் மக்கள் தொகையில் முதியோர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. 65 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் வேலையில் இருப்பவர்கள் , வேலை தேடுபவர்களளின் விகிதம் குறைந்து இருப்பதாக …

சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சரிவு!! Read More »

சிங்கப்பூர் : பொருள் விநியோகத்தில் திடீர் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளதா?

சிங்கப்பூர் : பொருள் விநியோகத்தில் திடீர் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளதா? சிங்கப்பூரின் நிதி அமைப்பு நிச்சயமற்ற உலகளாவிய அரசியல் சூழலை தாங்கும் திறன் கொண்டது என்று சிங்கப்பூர் நாணய வாரியம் கூறியுள்ளது. வர்த்தக பதற்றங்கள்,மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் மோதல்கள் இருந்தபோதிலும் இது சாத்தியம் என்று வாரியம் கூறியது. ஆனால் பொருள் விநியோகத்தில் திடீர் தடங்கல் ஏற்படக்கூடும்.இத்தகைய சவால்களை நிறுவனங்கள்,குடும்பங்கள் மற்றும் வங்கிகள் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட வாக்குவாதம்!! …

சிங்கப்பூர் : பொருள் விநியோகத்தில் திடீர் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளதா? Read More »

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட வாக்குவாதம்!! கோபத்தில் கத்தியை எடுத்து சக ஊழியரை குத்த முயன்ற சமையல்காரர்!!

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட வாக்குவாதம்!! கோபத்தில் கத்தியை எடுத்து சக ஊழியரை குத்த முயன்ற சமையல்காரர்!! உணவகத்தில் சக ஊழியரைக் கத்தியால் குத்த முயன்றதற்காக நான்கு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. Woodleigh மாலில் உள்ள Little Italy உணவகத்தில் 58 வயதுடைய Tiew Cher Suay என்பவர் பணியாற்றினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி சக ஊழியர் பீட்சா செய்வதற்கும்,Tiew பாஸ்தா செய்வதற்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டது. சக ஊழியருக்கு உதவி செய்த …

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட வாக்குவாதம்!! கோபத்தில் கத்தியை எடுத்து சக ஊழியரை குத்த முயன்ற சமையல்காரர்!! Read More »

சிங்கப்பூர் : மொபைல் போன் திரையில் கோடு!! அதிகரித்துள்ள புகார்கள்!!

சிங்கப்பூர் : மொபைல் போன் திரையில் கோடு!! அதிகரித்துள்ள புகார்கள்!! மொபைல் போனின் திரையில் கோடுகள் தோன்றுவது குறித்த புகார்கள் இரட்டிப்பாகியுள்ளதாக சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு 4 புகார்களும்,2023 ஆம் ஆண்டு 14 புகார்களும் ,2024 நவம்பர் 14 ஆம் தேதி வரை 31 புகார்கள் பதிவாகியுள்ளன. கடந்த மூன்று ஆண்டில் samsung மொபைல் போன்கள் குறித்து 48 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தது. திரையில் பச்சை,இளஞ்சிவப்பு,வெள்ளை நிறக்கோடுகள் தோன்றியதாக புகார் தந்துள்ளதாக …

சிங்கப்பூர் : மொபைல் போன் திரையில் கோடு!! அதிகரித்துள்ள புகார்கள்!! Read More »

14 பேருக்கு சயனைட் கொடுத்து கொலை செய்த கொடூர பெண்!! நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனை!!

14 பேருக்கு சயனைட் கொடுத்து கொலை செய்த கொடூர பெண்!! நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனை!! தாய்லாந்து வரலாற்றிலேயே மிக மோசமான கொலையாளி என்று கருதப்படும் பெண்ணுக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 36 வயதுடைய Sararat Rangiswuthaporn என்ற பெண்ணின் மீது 14 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இணையதள சூதாட்டத்திற்கு அடிமையானவர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. முதல் கொலை வழக்கில்,தோழிக்கு சயனைட் நஞ்சு கொடுத்து கொலைச் செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிமுகமாகும் நபர்களிடம் …

14 பேருக்கு சயனைட் கொடுத்து கொலை செய்த கொடூர பெண்!! நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனை!! Read More »

அமெரிக்கா : Sol Spin சவாரியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் சிக்கி தவித்த மக்கள்!!

அமெரிக்கா : Sol Spin சவாரியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் சிக்கி தவித்த மக்கள்!! அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில் சவாரி ஒன்றில் சுமார் 20 பேர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடுவானில் சிக்கி கொண்டனர். இந்த சம்பவம் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள Knott’s Berry Farm பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது. Sol Spin சவாரி தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென நின்றது. சிங்கப்பூர் : தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைந்துள்ள சிறிய …

அமெரிக்கா : Sol Spin சவாரியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் சிக்கி தவித்த மக்கள்!! Read More »

சிங்கப்பூர் : தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைந்துள்ள சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம்!!

சிங்கப்பூர் : தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைந்துள்ள சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம்!! சிங்கப்பூர் : பெரும்பாலான பிரிவுகளில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் அது குறைந்துள்ளது. இன்று நடைபெற்ற ஏலத்தில் சிறிய கார்களுக்கான கட்டணம் $10000 வெள்ளி குறைந்துள்ளது.தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைந்துள்ளது. ஆனால் வர்த்தக வாகனங்களுக்கு மட்டும் இந்த முறை 660 வெள்ளி அதிகரித்து $69000 வெள்ளியானது. சிறிய கார்களுக்கான A பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $99889 லிருந்து …

சிங்கப்பூர் : தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைந்துள்ள சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம்!! Read More »