உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய போலி மாத்திரைகள்!! இணையத்தில் இருந்து நீக்க உத்தரவு!!
உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய போலி மாத்திரைகள்!! இணையத்தில் இருந்து நீக்க உத்தரவு!! சிங்கப்பூர் : வலி நிவாரண மாத்திரைகளான “Ayukalp Mahayograj Guggulu” என்ற மாத்திரைகளையும் மற்றும் போலி “LACTOGG” என்ற மாத்திரைகளையும் உட்கொண்டவர்கள் மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த மாத்திரைகளை பரிசோதித்த போது அதில் ஈயம் அளவிற்கு அதிகமாக இருப்பதை சுகாதார ஆணையம் கண்டறிந்துள்ளது. “Ayukalp Mahayograj Guggulu” என்ற மாத்திரைகளை முதுகுவலியின் காரணமாக உட்கொண்ட பெண்மணிக்கு திடீரென நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் …