#worldnews

TOTO புத்தாண்டு அதிர்ஷ்ட குலுக்கல் முடிவு வெளியீடு!! மில்லியன் தொகையை வென்றவர் யார்?

TOTO புத்தாண்டு அதிர்ஷ்ட குலுக்கல் முடிவு வெளியீடு!! மில்லியன் தொகையை வென்றவர் யார்? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மூன்று பேர் டோட்டோ (TOTO) புத்தாண்டு அதிர்ஷ்டக் குலுக்கல் டிக்கெட்டுகளை வாங்கி 11.6 மில்லியன் வெள்ளியை வென்றுள்ளனர். ஒவ்வொருவரும் சுமார் 3.9 மில்லியன் வெள்ளித்தொகையை பரிசாக வென்றனர். அதிர்ஷ்ட குழுக்களின் முடிவுகள் நேற்று(ஜனவரி 3) வெளியிடப்பட்டன. வெற்றி எண்கள்: 9, 11, 24, 29, 39, 46 கூடுதல் எண்: 31 அதிர்ஷ்டக் குலுக்கல் போட்டியில் யாரும் குழு ஒன்றின் பரிசைப் …

TOTO புத்தாண்டு அதிர்ஷ்ட குலுக்கல் முடிவு வெளியீடு!! மில்லியன் தொகையை வென்றவர் யார்? Read More »

இறந்ததாக அறிவித்த நபர் மீண்டும் உயிர் பெற்று வந்த அதிசயம்…!!!

இறந்ததாக அறிவித்த நபர் மீண்டும் உயிர் பெற்று வந்த அதிசயம்…!!! இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 65 வயதான பாண்டுரங் உல்பே என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தினர். ஆனால் மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனால் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் உறவினர்கள் பலர் வீட்டில் திரண்டனர். அவர்கள் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். கடன் மிரட்டலில் ஈடுபட்ட நால்வர்!! புகார் கிடைத்த நாளிலேயே …

இறந்ததாக அறிவித்த நபர் மீண்டும் உயிர் பெற்று வந்த அதிசயம்…!!! Read More »

மலேசியாவில் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம்!! ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பேர் திடீர் மரணம்!!

மலேசியாவில் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம்!! ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பேர் திடீர் மரணம்!! மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள Sunway lagoon பூங்காவில் Pinkfish Festival நிகழ்ச்சி முடிவடைந்த சில மணி நேரத்தில் நான்கு பேர் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். அவர்கள் 20 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். தனியார் வாடகை வாகனச் சேவை மற்றும் உணவு விநியோகச் சேவை- வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!! மேலும் அவர்கள் நச்சு உட்கொண்டனரா …

மலேசியாவில் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம்!! ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பேர் திடீர் மரணம்!! Read More »

சீனாவில் மோதிக்கொண்ட கப்பல்கள்!! ஊழியர்களின் நிலைமை!!

சீனாவில் மோதிக்கொண்ட கப்பல்கள்!! ஊழியர்களின் நிலைமை!! சீனாவின் Changjiang ஆற்றில் கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதியன்று சிங்கப்பூர் சரக்கு கப்பல் ஜப்பானிய கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதாக சிங்கப்பூர் கடல் துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது. அதில் இருந்த ஊழியர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் கப்பலான YANGZE-22 வின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டது. Hengsha East இல் கப்பலின் சேத மதிப்பீட்டிற்காக நங்கூரமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அனுபவம் இல்லாதவர்களுக்கு வெளிநாட்டில் வேலை …

சீனாவில் மோதிக்கொண்ட கப்பல்கள்!! ஊழியர்களின் நிலைமை!! Read More »

Jeju air விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகள்!!

Jeju air விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகள்!! டிசம்பர் 29-ஆம் தேதி Jeju air விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் பலியாகினர். அந்த விபத்திற்கு பிறகு பயணிகள் தங்களது விமான சீட்டுகளை ரத்து செய்ததாக அந்நிறுவனம் கூறியது. அதிலும் குறிப்பாக தாங்கள் எந்த ரக விமானத்தில் செல்கிறோம் என்று பயணிகள் கேட்டு விசாரிப்பதாகவும், பயண முகவர் நிறுவனங்கள் கூறின. தென் கொரியாவில் புகழ்பெற்ற ஒரு பயண முகவர் நிறுவனத்தில் 400 பேரிடம் இருந்து தங்களுக்கு அழைப்பு …

Jeju air விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகள்!! Read More »

போலி கைக்கடிகாரங்களை விற்பனைச் செய்த முதியவர் கைது…!!!

போலி கைக்கடிகாரங்களை விற்பனைச் செய்த முதியவர் கைது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த ஆண்டு (2023) பிற்பகுதியில் ஷெங் சியோங் FairPrice பேரங்காடியில் பிளாஸ்டிக் பைகளுக்காக வாடிக்கையாளர்கள் செலுத்திய மொத்தத் தொகை 2.44 மில்லியன் வெள்ளிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. அந்த தொகையில், 2.26 மில்லியன் வெள்ளிக்கு மேல் சமூக மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இரண்டு பேரங்காடிகளிலும் வாடிக்கையாளர்களால் பெறப்பட்ட மொத்த பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை சுமார் 49 மில்லியன் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூர் : அதிகாரிகள் …

போலி கைக்கடிகாரங்களை விற்பனைச் செய்த முதியவர் கைது…!!! Read More »

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை!!

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்குச் சிறை தண்டனை!! சிங்கப்பூர்:குடிபோதையில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குள் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ரேச்சல் இயோ டிங்ரு என்ற 36 வயது பெண் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு அதிகமாக மது அருந்தியது சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி மாலை, ஏற்கனவே மூன்று கிளாஸ் மது அருந்திய நிலையில், டக்ஸ்டன் …

மது அருந்தி காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை!! Read More »

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!!

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!! சிங்கப்பூர் : இந்த ஆண்டு 40 மில்லியனுக்கும் அதிகமான கண்டெய்னர்களைச் சிங்கப்பூரின் PSA துறைமுக நிர்வாக அமைப்பு கையாண்டுள்ளதாக தெரிவித்தது. அது இருபது அடி அளவுடைய TEU கண்டெய்னர்களின் எண்ணிக்கை. இந்த எண்ணிக்கை இந்த மாதம் (டிசம்பர்) 24 ஆம் தேதி வரை பதிவானது. கடந்த ஆண்டு பதிவான எண்ணிக்கையை ஆணையம் முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு 38.8 மில்லியனாக பதிவாகியிருந்தது. உலகின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகம் …

கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!! Read More »

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!!

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!! சிங்கப்பூரில் சந்தேகத்தின் பேரில் மொத்தம் 189 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அவர்கள் 1000 க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. பெரும்பாலான மோசடிகளில் முதலீடுகள்,இ-காமெர்ஸ், நண்பர்,வேலை வாய்ப்பு அல்லது அரசு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்வது ஆகியவை அடங்கும். இது போன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் $6.65 மில்லியனுக்கும் அதிகமாக இழந்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தேக நபர்களில் 138 பேர் ஆண்கள்,51 பேர் ஆண்கள். …

சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!! Read More »

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!!

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!! நார்வேயில் வெளிநாட்டு பயணிகள் சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது. இச்சம்பவத்தில் மொத்தம் 58 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. படுகாயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Northern Lights என்றழைக்கப்படும் ஒளிக்காட்சியைக் காண பிரபலமான இடங்களில் ஒன்று Lofoten. இந்த சம்பவம் Lofoten தீவுக்கூட்டத்திற்கு அருகில் நேர்ந்தது. சிங்கப்பூர் : நாளை முதல் …

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!! Read More »