#worldnews

ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றிய சிங்கப்பூர் வீரர்!!

ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றிய சிங்கப்பூர் வீரர்!! பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் போட்டியில் அடுத்த சுற்றுக்கு சிங்கப்பூர் பேட்மிண்டன் வீரர் Loh Kean Yew தகுதி பெற்றுள்ளார். இன்றிரவு சீனா நாட்டைச் சேர்ந்த Li Shi Feng – யிடம் போட்டியிட உள்ளார். அவருக்கும் , El Salvador இன் Uriel Canjura போட்டி நடைபெற்றது.போட்டியின் ஆரம்பமே விறுவிறுப்பாக தொடங்கியது. முதல் செட் கணக்கில் 21-13 . …

ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றிய சிங்கப்பூர் வீரர்!! Read More »

பிரிட்டனில் 3 குழந்தைகள் கொலை!! கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் கலவரம்!!

பிரிட்டனில் 3 குழந்தைகள் கொலை!! கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் கலவரம்!! பிரிட்டனின் சௌத்போர்ட் நகரில் திங்கட்கிழமை அன்று மூன்று சிறுமிகளை கத்தியால் குத்தி கொலைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 17 வயது இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் 10 பேரைக் கொலைச் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த சிறுமிகளுக்கு 6,7,9 வயது. சிறுமிகளுக்காக கண்ணீர் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கும்,காவல்துறைக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. கொலைச் சம்பவமானது சமயம் தொடர்பான பயங்கரவாத …

பிரிட்டனில் 3 குழந்தைகள் கொலை!! கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் கலவரம்!! Read More »

சேறும், சகதியிலும் தொடரும் மீட்பு பணிகள்!! பலரின் நிலை?

சேறும், சகதியிலும் தொடரும் மீட்பு பணிகள்!! பலரின் நிலை? இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியின் மேப்பாடி, முண்டகை, சூரல்மா, அட்டமலா உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் நிலச்சரிவும்,வெள்ளமும் ஏற்பட்டதில் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் ,பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இருந்த தடயமே இல்லாத அளவிற்கு இருக்கிறது. இந்த இயற்கை பேரழிவால் பலியானோரின் எண்ணிக்கை 300 ஐ நெருங்கி விட்டது. மேலும் நுற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. அவ்வப்போது மழை …

சேறும், சகதியிலும் தொடரும் மீட்பு பணிகள்!! பலரின் நிலை? Read More »

என்ன!! திருமணத்திற்காக புதிய பட்டப்படிப்பு அறிமுகமா?

என்ன!! திருமணத்திற்காக புதிய பட்டப்படிப்பு அறிமுகமா? சீனாவில் அடுத்த மாதம்(செப்டம்பர்) முதல் புதிய பட்டப்படிப்பு அறிமுகம் காண உள்ளது.இந்த பட்டப்படிப்பு திருமணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சீனா அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிறப்பு விகிதத்தையும்,திருமணங்களையும் அதிகரிப்பதற்காக சீனா அரசாங்கம் புது புது முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று. இந்த புதிய பட்டப்படிப்பு பெய்ஜிங்கில் உள்ள சீன சிவில் விவகாரங்கள் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும். அதனை சிவில் விவகாரங்களுக்கான அமைச்சகம் நிர்வகிக்கும். அந்த பட்டப்படிப்பின் முதல் தொகுதியில் 12 மாநிலங்களைச் …

என்ன!! திருமணத்திற்காக புதிய பட்டப்படிப்பு அறிமுகமா? Read More »

வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சிங்கப்பூரின் பிரதமரின் முதல் தேசியத் தினச் செய்தி வெளியீடு!!

வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சிங்கப்பூரின் பிரதமரின் முதல் தேசியத் தினச் செய்தி வெளியீடு!! சிங்கப்பூரின் பிரதமரும்,நிதி அமைச்சருமான திரு.லாரன்ஸ் வோங் இந்த மாதம் 8-ஆம் தேதி தேசியத் தினச் செய்தியை வெளியிடவுள்ளார் .இது அவரின் முதல் தேசியத் தினச் செய்தி . தேசியத் தினச் செய்தியை பிரதமர் ஆங்கிலத்தில் வெளியிடுவார். இது நேரலையாக CNA,CNA 938 தளங்களில் மாலை 6.45 மணியளவில் ஒளிப்பரப்படும். சீனா மொழியில் துணைப் பிரதமரும், வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு.கான் கிம் …

வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சிங்கப்பூரின் பிரதமரின் முதல் தேசியத் தினச் செய்தி வெளியீடு!! Read More »

சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் 7 திருத்தங்கள்!!

சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் 7 திருத்தங்கள்!! சிங்கப்பூரில் இந்த ஆண்டு(2024) பிப்ரவரி 5-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இரண்டாம் கட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல்(இன்று) அமலுக்கு வந்துள்ளது. கடந்த மே மாதம் 31-ஆம் தேதி முதற்கட்ட திருத்தங்கள் செய்யப்பட்டன. மொத்தம் 7 திருத்தங்கள் இன்று(ஆகஸ்ட் 1) அமலுக்கு வருகிறது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் புதிய நடைமுறை!! …

சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் 7 திருத்தங்கள்!! Read More »

ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் புதிய நடைமுறை!!

ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் புதிய நடைமுறை!! சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் குடிநுழைவு முகைப்பைக் கடந்து செல்வதற்கு இனி பாஸ்போர்ட் தேவையில்லை.இந்த புதிய நடைமுறை ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் சோதனை முறையில் அமலுக்கு வரும். எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதையும்,அதே சமயத்தில் பயணிகளுக்கு வசதியான சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே அதன் நோக்கம். இந்த புதிய நடைமுறை அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும். இதனை குடிநுழைவு,சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. அனைவருக்கும் சிங்கப்பூர் …

ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் புதிய நடைமுறை!! Read More »

Severe storm attacked Philippines!! Atleast 7 died!!

Severe storm attacked philippines!! Atleast 7 died!! A typhoon named Ewiniar has moved away from the Philippines, leaving at least 7 people dead, mainly from floods and falling trees. The storm caused the closure of several seaports,stranding thousands of passengers. Ewiniar, locally known as Aghon, hit the eastern coast on May 24 and lingered for …

Severe storm attacked Philippines!! Atleast 7 died!! Read More »

A 41-year-old motorcyclist died in a crash at Serangoon!!

A 41-year-old motorcyclist died in a crash at Serangoon!! A 41-year-old motorcyclist died in a crash on May 27 in Serangoon. The accident occurred around 6.20am on Lorong Chuan, near a Caltex petrol station. The motorcycle was believed to have skidded, said the officials. The Singapore Civil Defence Force confirmed that the motorcyclist was pronounced …

A 41-year-old motorcyclist died in a crash at Serangoon!! Read More »

A fire broke out at an amusement park in Rajkot!! Atleast 33 people died!!

A fire broke out at an amusement park in Rajkot!! Atleast 33 people died!! A fire broke out at an amusement park in Rajkot, Gujarat, India, killing atleast 33 people, including nine children. The incident occurred on May 25 evening at the TRP amusement and theme park. Over 300 people were enjoying the summer holiday …

A fire broke out at an amusement park in Rajkot!! Atleast 33 people died!! Read More »