#worldnews

விவாகரத்து பிறகு 200 கோடி ஜீவனாம்சம்!! மறுத்த நடிகை!!

விவாகரத்து பிறகு 200 கோடி ஜீவனாம்சம்!! மறுத்த நடிகை!! நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து சம்பவங்கள் ஊடகங்களில் அதிகளவு பேசப்படுகிறது. அதிலும் குறிப்பாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையின் விவாகரத்து என்றால் சொல்லவா வேண்டும். அப்படி ரசிகர்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் வந்த செய்தி தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோரின் விவாகரத்து. சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் நான்கு ஆண்டுகள் இணைந்து …

விவாகரத்து பிறகு 200 கோடி ஜீவனாம்சம்!! மறுத்த நடிகை!! Read More »

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தாரா ரோஹித் சர்மா?

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தாரா ரோஹித் சர்மா? ஐபிஎல் டி20 தொடரின் 18 ஆவது சீசன் இந்த வாரம் சனிக்கிழமை 22 ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் …

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தாரா ரோஹித் சர்மா? Read More »

ஒரு படத்தை முடிக்க இரண்டு,மூன்று வருடங்களாக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு வருடத்திற்குள்ளே முடிக்கும் இயக்குநர்!!

ஒரு படத்தை முடிக்க இரண்டு,மூன்று வருடங்களாக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு வருடத்திற்குள்ளே முடிக்கும் இயக்குநர்!! தமிழ் சினிமாவில் இப்போது உள்ள இயக்குநர்களின் முன்னணி பட்டியலில் ஐந்து இடங்களுக்குள் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். சீனியர் இயக்குநர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறிவிட்டார் என்று கூட சொல்லலாம். ரஜினிகாந்த்துடன் இணைந்து முதல் முறையாக இயக்கியுள்ள படத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் படத்தை திட்டமிட்டபடி முடித்துள்ளார். `கூலி’ இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. சில இயக்குநர்கள் இரண்டு மூன்று வருடங்கள் ஒரு …

ஒரு படத்தை முடிக்க இரண்டு,மூன்று வருடங்களாக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு வருடத்திற்குள்ளே முடிக்கும் இயக்குநர்!! Read More »

சிங்கப்பூர் : வேலையிட விபத்துகளை தடுக்க ஓர் புதிய முயற்சி!!

சிங்கப்பூர் : வேலையிட விபத்துகளை தடுக்க ஓர் புதிய முயற்சி!! சிங்கப்பூரில் சலிப்பூட்டும், அருவருக்கத்தக்க மற்றும் ஆபத்தான வேலைகளை செய்வதற்காக இயந்திர மனித கருவிகள் உருவாக்கப்படுகின்றன. சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் அந்த முயற்சிகளை மேற்கொள்கிறது. உயரமான இடங்களில் வேலை செய்யும் போது ஆபத்து நேரிடலாம். அவ்வாறு உயரமான இடங்களில் மனிதர்களுக்கு பதிலாக இயந்திர மனித கருவிகள் வேலை செய்ய முடியும். ஆபத்தான ரசாயனம் உள்ள இடங்களில் இந்த வகையான கருவிகளை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்படுகிறது. தொடங்க …

சிங்கப்பூர் : வேலையிட விபத்துகளை தடுக்க ஓர் புதிய முயற்சி!! Read More »

ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் பதில்வரி, துறைசார்ந்த வரி விதிக்கப்படும்!!

ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் பதில்வரி, துறைசார்ந்த வரி விதிக்கப்படும்!! ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி முதல் விரிவான பதில் வரி மற்றும் கூடுதல் துறை சார்ந்த வரியையும் விதிக்க உள்ளதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒரு சில வேளைகளில் அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் வெளிநாட்டு பொருள்கள் வீடு இரண்டு வகையான வரிகள் விதிக்கப்படும் என்று சிறப்பு விமானத்தில் இருந்தவாறு செய்தியாளர்களிடம் அவர் கூறினார். அவர்கள் நமக்கு வரி விதிக்க வரி நாம் அவர்களுக்கு வரி …

ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் பதில்வரி, துறைசார்ந்த வரி விதிக்கப்படும்!! Read More »

முதல் முறையாக 3000 டாலரை தாண்டிய தங்கத்தின் விலை!!

முதல் முறையாக 3000 டாலரை தாண்டிய தங்கத்தின் விலை!! தங்கத்தின் விலை முதல் முறையாக 3000 டாலரைத் தாண்டியுள்ளது. மார்ச் 14 ஆம் தேதி (நேற்று) பங்கு சந்தையில் சற்று நேரத்திற்கு தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 3004 டாலரை எட்டியது.பின்னர் அது 3000 டாலருக்கு குறைந்தது. அமெரிக்க அரசாங்கம் முடக்கப்படும் சாத்தியம் குறைவாக இருப்பதற்குரிய அறிகுறிகள் உருவானது.இதனால் அமெரிக்கப் பங்குகளின் விலைகள் உயர்ந்ததாக கூறப்பட்டது. ஜனநாயக கட்சி அரசங்கச் செலவுகள் குறித்த குடியரசு கட்சியின் மசோதாவிற்கு …

முதல் முறையாக 3000 டாலரை தாண்டிய தங்கத்தின் விலை!! Read More »

சிங்கப்பூரில் தோட்டக்கலையை ஊக்குவிக்க புதிய முயற்சி!!

சிங்கப்பூரில் தோட்டக்கலையை ஊக்குவிக்க புதிய முயற்சி!! இலவச பூங்கா உலா, விதை பரிமாற்றம், தாவரங்களை ஓவியமாக வரையும் பயிற்சிகள் போன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் நேற்று முதல் பதிவு செய்து கொள்ளலாம். சிங்கப்பூரில் வசிக்கும் மக்களிடம் தோட்டக்கலை கலாச்சாரங்களை ஊக்குவிக்கும் முயற்சியில் இந்த திட்டமும் ஒன்று ஆகும். சமூகத் தோட்டக்கலை ஆர்வலர்கள் தங்களின் திறமையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான வழிவகையை தேசிய பூங்கா கழகத்தின் புதிய முயற்சிகள் அமையும். சிங்கப்பூரில் தோட்டக்கலையில் ஆர்வம் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது …

சிங்கப்பூரில் தோட்டக்கலையை ஊக்குவிக்க புதிய முயற்சி!! Read More »

பூன் லே வீட்டில் நடந்த கொலை சம்பவம்!! 58 வயதுடைய நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது!!

பூன் லே வீட்டில் நடந்த கொலை சம்பவம்!! 58 வயதுடைய நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது!! பூன்லே அவென்யூவில் உள்ள ஒரு வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 56 வயது நபரை கொலை செய்ததாக 58 வயதுடைய நபர் மீது மார்ச் மாதம் 13-ஆம் தேதி (இன்று) குற்றம் சாட்டப்பட்டது. உயிரிழந்த நபர் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்று cna செய்தித்தளம் தெரிவித்தது. பிளாக் 187 இன் 11 வது மாடி …

பூன் லே வீட்டில் நடந்த கொலை சம்பவம்!! 58 வயதுடைய நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது!! Read More »

ஆசியாவின் சாகச அடிப்படையிலான முதல் விலங்கியல் பூங்கா!!

ஆசியாவின் சாகச அடிப்படையிலான முதல் விலங்கியல் பூங்கா!! ஆசியாவின் சாகச அடிப்படையிலான முதல் விலங்கியல் பூங்கா “ரெயின் ஃபாரஸ்ட் வைல்ட் ஆசியா”என்ற விலங்கியல் பூங்கா மார்ச் மாதம் 12ஆம் தேதி புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது. நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ காலை 9 மணி அளவில் நடைபெற்ற விலங்கியல் பூங்காவின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தெற்கு ஆசிய மழை காடுகளின் வளமான சூழலை பார்வையாளர்களுடன் இணைக்கும் இந்த பூங்காவின் புதிய முயற்சிகளை …

ஆசியாவின் சாகச அடிப்படையிலான முதல் விலங்கியல் பூங்கா!! Read More »

வசூல் வேட்டையில் நனையும் டிராகன்…..உலகளவில் இவ்வளவு கோடியா?

வசூல் வேட்டையில் நனையும் டிராகன்…..உலகளவில் இவ்வளவு கோடியா? இந்த வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து வசூல் வேட்டை ஈட்டி வரும் திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் டிராகன் இந்தப் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன்,கையாடு லோகர்,மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். வீட்டில் இறந்து …

வசூல் வேட்டையில் நனையும் டிராகன்…..உலகளவில் இவ்வளவு கோடியா? Read More »