#wayanad

கேரளா மாநிலத்தில் அயராமல் தொடரும் மீட்பு பணி!! உயிர் பிழைத்தவர்களை மீட்கும் முயற்சியில் மெல்ல குறையும் நம்பிக்கை!!

கேரளா மாநிலத்தில் அயராமல் தொடரும் மீட்பு பணி!! உயிர் பிழைத்தவர்களை மீட்கும் முயற்சியில் மெல்ல குறையும் நம்பிக்கை!! இந்தியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக கேரளா மாநிலம் மிகப்பெரிய நிலச்சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவில் அண்மை ஆண்டுகளில் நிலச்சரிவு,வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரளா மாநிலத்தில் தேயிலை தோட்டங்களுக்கு பிரபலமான வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.மலைப்பாங்கான அந்த வட்டாரத்தில் தேயிலைத்தோட்டத்தில் பணிபுரிபவர்கள் வசித்தனர். முண்டகை,சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், …

கேரளா மாநிலத்தில் அயராமல் தொடரும் மீட்பு பணி!! உயிர் பிழைத்தவர்களை மீட்கும் முயற்சியில் மெல்ல குறையும் நம்பிக்கை!! Read More »

சேறும், சகதியிலும் தொடரும் மீட்பு பணிகள்!! பலரின் நிலை?

சேறும், சகதியிலும் தொடரும் மீட்பு பணிகள்!! பலரின் நிலை? இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியின் மேப்பாடி, முண்டகை, சூரல்மா, அட்டமலா உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் நிலச்சரிவும்,வெள்ளமும் ஏற்பட்டதில் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் ,பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இருந்த தடயமே இல்லாத அளவிற்கு இருக்கிறது. இந்த இயற்கை பேரழிவால் பலியானோரின் எண்ணிக்கை 300 ஐ நெருங்கி விட்டது. மேலும் நுற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. அவ்வப்போது மழை …

சேறும், சகதியிலும் தொடரும் மீட்பு பணிகள்!! பலரின் நிலை? Read More »