ஏப்ரல் 10 ரெடியா இருங்க..!!! புதிய வசதிகளுடன் பட்டய கிளப்ப வரும் vivo V50e மாடல்..!!!
ஏப்ரல் 10 ரெடியா இருங்க..!!! புதிய வசதிகளுடன் பட்டய கிளப்ப வரும் vivo V50e மாடல்..!!! இந்திய மார்க்கெட்டில் களமிறங்க இருக்கும் புதிய Vivo V50e மொபைல் போன் அட்டகாசமான வசதியுடன் வருகிறது. இந்த மொபைல் போனின் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த போன் ஏப்ரல் 10 ஆம் தேதி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வர உள்ளது. அமேசான் தளத்திலும் அதன் விற்பனையை தொடங்கவுள்ளது.விவோ நிறுவனம் இதன் முக்கிய அம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது.இந்த …
ஏப்ரல் 10 ரெடியா இருங்க..!!! புதிய வசதிகளுடன் பட்டய கிளப்ப வரும் vivo V50e மாடல்..!!! Read More »