#tamilcinema

ஜனநாயகன் படத்துடன் பராசக்தி மோதுகிறதா? சிவகார்த்திகேயன் முடிவு என்ன?

ஜனநாயகன் படத்துடன் பராசக்தி மோதுகிறதா? சிவகார்த்திகேயன் முடிவு என்ன? விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே,பிரியாமணி,கவுதம் மேனன்,மமிதா பைஜு,பாபி தியோல்,நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.இப்படம் அடுத்த ஆண்டு …

ஜனநாயகன் படத்துடன் பராசக்தி மோதுகிறதா? சிவகார்த்திகேயன் முடிவு என்ன? Read More »

லவ் டுடே படத்தின் கதாநாயகன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளாராம்!!

லவ் டுடே படத்தின் கதாநாயகன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளாராம்!! லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்திற்குப் பின்னர் இவர் இயக்குவதை விட நடிப்பதில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIKமற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் போன்ற படங்களுக்கு அவர் கமிட் ஆகியுள்ளார். இவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ரூபாய் 18 கோடி வரை சம்பளம் …

லவ் டுடே படத்தின் கதாநாயகன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளாராம்!! Read More »

கீர்த்தி சுரேஷ் நடந்து கொள்வது கணவருக்கு பிடிக்கவில்லையாம்…!!!

கீர்த்தி சுரேஷ் நடந்து கொள்வது கணவருக்கு பிடிக்கவில்லையாம்…!!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி தனது 15 ஆண்டுகால நெருங்கிய நண்பரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர்கள் தாய்லாந்து சென்று வந்த ஹனிமூன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. பிரபலங்களின் திருமணம் என்றாலே ஆரம்பத்தில் ஆஹா …

கீர்த்தி சுரேஷ் நடந்து கொள்வது கணவருக்கு பிடிக்கவில்லையாம்…!!! Read More »