ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டி: கோல் இன்றி டிராவில் முடிந்த சிங்கப்பூர்-ஹாங்காங் ஆட்டம்!!
ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டி: கோல் இன்றி டிராவில் முடிந்த சிங்கப்பூர்-ஹாங்காங் ஆட்டம்!! 2027 ஆம் ஆண்டு ஆசிய கிண்ணக் கால்பந்து போட்டி தகுதிச்சுற்றில் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. இந்த ஆட்டம் தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்த நிலையில் பெரும்பாலான நேரங்களில் சிங்கப்பூர் அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்திற்குள் சிங்கப்பூர் கார்னர் மூலம் …