#sports

ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டி: கோல் இன்றி டிராவில் முடிந்த சிங்கப்பூர்-ஹாங்காங் ஆட்டம்!!

ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டி: கோல் இன்றி டிராவில் முடிந்த சிங்கப்பூர்-ஹாங்காங் ஆட்டம்!! 2027 ஆம் ஆண்டு ஆசிய கிண்ணக் கால்பந்து போட்டி தகுதிச்சுற்றில் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. இந்த ஆட்டம் தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்த நிலையில் பெரும்பாலான நேரங்களில் சிங்கப்பூர் அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்திற்குள் சிங்கப்பூர் கார்னர் மூலம் …

ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டி: கோல் இன்றி டிராவில் முடிந்த சிங்கப்பூர்-ஹாங்காங் ஆட்டம்!! Read More »

IPL 2025 : DC vs LSG – இனி என்னுடைய கேப்டன்சியில் இப்படித்தான்……

IPL 2025 : DC vs LSG – இனி என்னுடைய கேப்டன்சியில் இப்படித்தான்…… 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் டெல்லி மற்றும் லக்னோ அணி மோதிக்கொண்டது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் அடித்தது. இந்த ஸ்கோரை எடுக்க முடியாமல் டெல்லி அணி தடுமாறியது. அது 65 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும் டெல்லி அணியின் …

IPL 2025 : DC vs LSG – இனி என்னுடைய கேப்டன்சியில் இப்படித்தான்…… Read More »

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தாரா ரோஹித் சர்மா?

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தாரா ரோஹித் சர்மா? ஐபிஎல் டி20 தொடரின் 18 ஆவது சீசன் இந்த வாரம் சனிக்கிழமை 22 ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் …

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தாரா ரோஹித் சர்மா? Read More »

தொடங்க போகும் IPL 2025!! மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனை கணித்த இந்திய முன்னாள் வீரர்!!

தொடங்க போகும் IPL 2025!! மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனை கணித்த இந்திய முன்னாள் வீரர்!! இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் இன் 18 ஆவது சீசன் மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ்,குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் …

தொடங்க போகும் IPL 2025!! மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனை கணித்த இந்திய முன்னாள் வீரர்!! Read More »

நாளை நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி!! ரவி சாஸ்திரி கணிப்பு!!

நாளை நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி!! ரவி சாஸ்திரி கணிப்பு!! 9 வது ஐசிசி சாம்பியன் டிராபி நாளை பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை(நாளை) பிற்பகல் 2:30 மணி அளவில் துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை அடுத்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வெல்ல வாய்ப்புள்ள வீரர்கள்பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தனது …

நாளை நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி!! ரவி சாஸ்திரி கணிப்பு!! Read More »

FIFA கால்பந்து உலகக் கோப்பை!! 2034 தொடரை எந்த நாடு நடத்தும்?

FIFA கால்பந்து உலகக் கோப்பை!! 2034 தொடரை எந்த நாடு நடத்தும்? 2030 மற்றும் 2034 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் கால்பந்து உலகக் கோப்பை தொடரை எந்த நாடு நடக்கும் என்பதற்கான அறிவிப்பை பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியிட்டது. உலகில் மிகவும் அதிக அளவில் மக்களால் பார்க்கப்படும் தொடரில் உலகக்கோப்பை முதல் இடத்தில் உள்ளது. உலகம் முழுவதிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதன் மூலம் வருவார்கள். 2022 FIFA ஒரு …

FIFA கால்பந்து உலகக் கோப்பை!! 2034 தொடரை எந்த நாடு நடத்தும்? Read More »

ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த வீரருக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!!

ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த வீரருக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!! சிங்கப்பூரின் ஒலிம்பிக் தங்கமகன் ஜோசப் ஸ்கூலிங் நீச்சல் விளையாட்டிற்கான Hall of fame என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் . மைதானத்தில் இருந்த போது தன் மீது நம்பிக்கை வைத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் அந்த கெளரவத்தில் பங்கு உள்ளது என்று ஸ்கூலிங் தெரிவித்தார். இந்த வருடம் 11 பேர் கௌரவிக்கப்பட்டனர். அந்த அங்கீகாரத்தைப் பெறும் முதல் சிங்கப்பூரர் 29 வயதுடைய ஸ்கூலிங். ஜூலை 28ஆம் தேதி …

ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த வீரருக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!! Read More »

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா??

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா?? 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா? என்பது குறித்து பிபிசி இறுதி முடிவு எடுக்கும். ஐசிசி போட்டியில் பங்கேற்க அவர் அனுமதிக்கப்படுவாரா என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் சாம்பியன்ஸ் டிராபிக்கான இறுதி கட்ட அணியை அறிவிக்க வேண்டும்.இதற்கு மேலும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெக்னிக்கல் கமிட்டியிடம் அனுமதி பெற்ற …

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா?? Read More »

அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கிடாதீங்க!!

அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கிடாதீங்க!! இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை அவசரப்பட்டு நியமிக்க கூடாது என பிரபல ஜோதிட நிபுணர் கிரீன்ஸ்டோன் லோபோ எச்சரித்து இருக்கிறார். மேலும் இந்திய அணியில் கேப்டன்களாக வரக்கூடிய யோகமுடைய நான்கு பேர் இருக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மை காலமாக விளையாட்டுப் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஜோதிடர்களிடம் கேட்பது ஒரு பொதுவான வழக்கம். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் கிரீன் ஸ்டோன் லோபோ என்ற …

அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கிடாதீங்க!! Read More »

நம்ம பசங்க என்னமா விளையாடுறாங்க…!!! 3 அதிரடி பேட்ஸ்மேன்களை பாராட்டிய அஸ்வின்…!!!

நம்ம பசங்க என்னமா விளையாடுறாங்க…!!! 3 அதிரடி பேட்ஸ்மேன்களை பாராட்டிய அஸ்வின்…!!! இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வரும் இந்திய அணி, ஐந்து போட்டிகளின் முடிவில் 4-1என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இந்தியா தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகின்றது.இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி முற்றிலும் …

நம்ம பசங்க என்னமா விளையாடுறாங்க…!!! 3 அதிரடி பேட்ஸ்மேன்களை பாராட்டிய அஸ்வின்…!!! Read More »