சோனி நிறுவனத்தால் மே மாதத்தில் அறிமுகம் காணும் புதிய ஸ்மார்ட் போன்…!!!

சோனி நிறுவனத்தால் மே மாதத்தில் அறிமுகம் காணும் புதிய ஸ்மார்ட் போன்…!!! கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சோனி எக்ஸ்பீரியா 1 VI ஸ்மார்ட்போன் உலக சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் சோனி நிறுவனம், சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் மாடலை மே மாதத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் அதில் என்னென்ன அம்சங்கள் நிறைந்திருக்கும் என்ற விவரங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது.இது குறித்த தகவல்களை இங்கே காணலாம். …

சோனி நிறுவனத்தால் மே மாதத்தில் அறிமுகம் காணும் புதிய ஸ்மார்ட் போன்…!!! Read More »