நீ ஆன் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம்…!!!
நீ ஆன் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்பு கிடைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கல்வி நிறுவனம் மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் கூடுதல் கால பயிற்சி மற்றும் இரண்டு படிப்புகளில் ஒரே நேரத்தில் பட்டம் பெறுதல் போன்ற வாய்ப்புகளை வழங்குகிறது. நீ ஆன் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏப்ரல் மாதம் முதல் இந்தப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக மாணவர்கள் ஒரு படிப்பில் மட்டுமே பட்டம் பெறுவார்கள். …
நீ ஆன் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம்…!!! Read More »