வெள்ளை மாளிகையில் இலோன் மஸ்க்!!
வெள்ளை மாளிகையில் இலோன் மஸ்க்!! உலகப் பணக்காரர்களில் ஒருவரான இலோன் மஸ்க் ஆச்சரியமான முறையில் முதன்முறையாக வெள்ளை மாளிகைக்கு வருகை புரிந்தார். ஓவல் அலுவலகத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அருகில் நின்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இலோன் மஸ்க் பதில் கூறினார். அரசாங்கத்தையே கைப்பற்றி விட்டதாக கூறப்படுவதை அவர் மறுப்பு தெரிவித்தார். அதோடு அரசாங்க செலவுகளை குறைப்பது தனது பணி என்று அவர் கூறினார். டொனால்ட் டிரம்ப இலோன் மஸ்கிடம் மத்திய அரசாங்கத்தின் தேவையற்ற செலவினங்களைக் குறைக்கும் …