singapore covid news tamil

தைவானில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம்!! குறைந்தது 4 பேர் பலி!!

தைவானில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம்!! குறைந்தது 4 பேர் பலி!!

தைவானில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம்!! குறைந்தது 4 பேர் பலி!! தைவானின் தைச்சங் பகுதியில் அமைந்துள்ள மாலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்ததாக தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த மாலில் 12 வது தளத்தில் உள்ள உணவகத்தில் காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. விபத்து நடந்த அந்தப் பகுதி கட்டுமான பணிக்காக மூடப்பட்டது. இந்த வெடிவிபத்து குறித்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது. கட்டிடத்தின் ஜன்னல்கள் உடைந்து …

தைவானில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம்!! குறைந்தது 4 பேர் பலி!! Read More »

வெள்ளை மாளிகையில் இலோன் மஸ்க்!!

வெள்ளை மாளிகையில் இலோன் மஸ்க்!! உலகப் பணக்காரர்களில் ஒருவரான இலோன் மஸ்க் ஆச்சரியமான முறையில் முதன்முறையாக வெள்ளை மாளிகைக்கு வருகை புரிந்தார். ஓவல் அலுவலகத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அருகில் நின்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இலோன் மஸ்க் பதில் கூறினார். அரசாங்கத்தையே கைப்பற்றி விட்டதாக கூறப்படுவதை அவர் மறுப்பு தெரிவித்தார். அதோடு அரசாங்க செலவுகளை குறைப்பது தனது பணி என்று அவர் கூறினார். டொனால்ட் டிரம்ப இலோன் மஸ்கிடம் மத்திய அரசாங்கத்தின் தேவையற்ற செலவினங்களைக் குறைக்கும் …

வெள்ளை மாளிகையில் இலோன் மஸ்க்!! Read More »