சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வம் கொள்ளும் மலேசிய மாணவர்கள்!! முக்கியத் தேர்வைக் கூட எழுத செல்லவில்லையாம்!!
சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வம் கொள்ளும் மலேசிய மாணவர்கள்!! முக்கியத் தேர்வைக் கூட எழுத செல்லவில்லையாம்!! மலேசியக் கல்வி சான்றிதழுக்காக தேர்வு எழுத வேண்டிய 900 க்கும் அதிகமான மாணவர்கள் அந்த முக்கிய தேர்வை எழுத செல்லவில்லை. அதற்கு பதிலாக அவர்களில் சில மாணவர்கள் சிங்கப்பூரில் வேலைக்கு செல்வதற்கு முடிவெடுத்துள்ளனர். வேலைகளுக்கு குறைந்த திறன்கள் தேவைப்பட்டாலும் சம்பளம் அதிகமாக இருக்கும் என்பதால் மாணவர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல முடிவு செய்ததாக அந்த மாநில கல்வி குழு உறுப்பினர் …