sgnewsinfo

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் நோன்பு பெருநாள் வாழ்த்து தெரிவித்தார்!!

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் நோன்பு பெருநாள் வாழ்த்து தெரிவித்தார்!! மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அனைத்து முஸ்லிம்களுக்கும் தனது நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வாழ்த்துச் செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார். இன்றுடன் நோன்பு முடிவடைகிறது. உற்றார் உறவினர்களுடன் இணைந்து நோன்பு பெருநாளை கொண்டாடும் நேரம் இது. புன்னகை அன்பு,அறுசுவை உணவு,நல்லுறவு அனைத்தும் சூழ்ந்து இருக்க நோன்பு பெருநாளை கொண்டாடுங்கள் என்று திரு லீ அவர்கள் கூறினார். சாங்கி விமான …

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் நோன்பு பெருநாள் வாழ்த்து தெரிவித்தார்!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட 9 வெளிநாட்டினர்!! மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்படும் !!

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட 9 வெளிநாட்டினர்!! மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்படும் !! சாங்கி விமான நிலையத்தில் தங்கம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றை விமானத்தில் எடுத்துச் செல்லும்படி மற்ற பயணிகளிடம் உதவி கேட்ட 9 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சாங்கி விமான நிலையத்தில் மற்ற பயணிகளை அணுகி தங்கம் மற்றும் கை தொலைபேசிகளை எடுத்துச் செல்ல உதவினால் உங்களுக்கு பணம் தருகிறோம் என்று கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை …

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட 9 வெளிநாட்டினர்!! மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்படும் !! Read More »

வரலாறு படைத்த தோனி…. ரெய்னா ரெகார்ட்டை முறியடித்தார் தோனி…

வரலாறு படைத்த தோனி…. ரெய்னா ரெகார்ட்டை முறியடித்தார் தோனி… 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். சுரேஷ் ரெய்னாவின் நீண்ட கால சாதனையை தோனி முறியடித்துள்ளார். சுரேஷ் ரெய்னா 176 போட்டிகளில் 4687 ரன்கள் எடுத்திருந்தார். இதுவே சென்னை சூப்பர் கிங்ஸ் …

வரலாறு படைத்த தோனி…. ரெய்னா ரெகார்ட்டை முறியடித்தார் தோனி… Read More »

மியான்மர் நிலநடுக்கம் : தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!!

மியான்மர் நிலநடுக்கம் : தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அன்பிற்குரியவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு அவர் அனுதாபம் தெரிவித்தார். நிலநடுக்க நிலவரம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சிங்கப்பூர் பிரதமர் அவரது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய சிங்கப்பூர் அரசு தயாராக இருப்பதாகவும் திரு.வோங் கூறினார். இது போன்ற நெருக்கடியான காலங்களில் …

மியான்மர் நிலநடுக்கம் : தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! Read More »

சிங்கப்பூர் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் ஓர் காப்பிக்கடை!!

சிங்கப்பூர் : மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் ஓர் காப்பிக்கடை!! சிங்கப்பூரில் ஜாலான் புசார் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இலவசக் காலை உணவு வழங்கும் காப்பி கடை. வீராசாமி சாலை, பிளாக் எண் 638 இல் அமைந்துள்ள அந்த காபிக்கடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தினமும் 10 மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்குகிறது என்று 8 World செய்தித்தளம் கூறியது. ஆனால் மாணவர்கள் யாரும் இலவச உணவை வந்து பெற்றுக் கொள்ள …

சிங்கப்பூர் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் ஓர் காப்பிக்கடை!! Read More »

சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் புதிய திட்டம்!!

சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் புதிய திட்டம்!! சிங்கப்பூரில் பகிர்ந்தெடுக்கப்படும் பெற்றோர் விடுப்பு வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்கும். அரசாங்க செலவுடன் கூடிய கட்டாய இரண்டு வார தந்தையர் விடுப்பு திட்டமும் அதே நாளில் நடைமுறைக்கு வருகிறது. சென்ற ஆண்டு தேசிய தினக் கூட்ட உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் குழந்தை வளர்ப்பு இணைச்சேமிப்பு சட்டத்தில் மாற்றங்கள் குறித்து அறிவித்திருந்தார். இந்தப் புதிய மாற்றத்தால் குழந்தை பிறந்த முதல் ஆண்டில் …

சிங்கப்பூரில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் புதிய திட்டம்!! Read More »

கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான புதுவரவுகளை வரவேற்றுள்ள மண்டாய் வனவிலங்கு காப்பகம்!!

கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான புதுவரவுகளை வரவேற்றுள்ள மண்டாய் வனவிலங்கு காப்பகம்!! IPL 2025: லைவ் நடுவே ரசிகர் செய்த செயல்!! மண்டாய் வனவிலங்கு சரணாலயம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான புதுவரவுகளை வரவேற்றுள்ளது. Bird paradise, இரவு safari, சிங்கப்பூர் வனவிலங்கு தோட்டம்,River wonders ஆகிய சுற்றுலாத்தலங்களில் ஒட்டு மொத்தமாக 998 விலங்குகள் பிறந்தன. அவை 140 க்கும் அதிகமான விலங்கினங்களை சேர்ந்தவை ஆகும். அவற்றுள் 34 இனங்கள் அழிந்து …

கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான புதுவரவுகளை வரவேற்றுள்ள மண்டாய் வனவிலங்கு காப்பகம்!! Read More »

IPL 2025: லைவ் நடுவே ரசிகர் செய்த செயல்!!

IPL 2025: லைவ் நடுவே ரசிகர் செய்த செயல்!! 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது. இந்த போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்றது. இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் ரியான் பராக்கின் சொந்த மாநிலம் ஆகும். இந்த போட்டியின் போது ரியான் பராக் பந்து வீசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் விளையாட்டு அரங்கிற்குள் அத்துமீறி நுழைந்து ஓடி வந்தார். ரியான் …

IPL 2025: லைவ் நடுவே ரசிகர் செய்த செயல்!! Read More »

சிங்கப்பூரின் உற்பத்தித்துறை கடந்த மாதம் சரிந்தன!!

சிங்கப்பூரின் உற்பத்தித்துறை கடந்த மாதம் சரிந்தன!! அமெரிக்க அதிபர் விதித்த வரி விதிப்பு!! ஜப்பானில் சரிந்த கார் நிறுவனங்களின் பங்குகள்!! சிங்கப்பூரில் உற்பத்தித்துறை கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் சுமார் 1.5 விழுக்காடு குறைந்தது. உயிர்மருத்துவ உற்பத்தியை தவிர்த்து மொத்த உற்பத்தி 0.3% குறைந்துள்ளது. மின்னியல் தொழில் துறையில் பல பிரிவுகளில் உற்பத்தி குறைந்துள்ளது. பகுதி மின்கடத்திகளின் உற்பத்தி ஆக மோசமாக ஒன்பதரை விழுக்காடு சரிந்தது. தகவல் தொடர்பு, வாடிக்கையாளர் மின்னியல் ஆகிய பிரிவுகளில் உற்பத்தி 30 …

சிங்கப்பூரின் உற்பத்தித்துறை கடந்த மாதம் சரிந்தன!! Read More »

அமெரிக்க அதிபர் விதித்த வரி விதிப்பு!! ஜப்பானில் சரிந்த கார் நிறுவனங்களின் பங்குகள்!!

அமெரிக்க அதிபர் விதித்த வரி விதிப்பு!! ஜப்பானில் சரிந்த கார் நிறுவனங்களின் பங்குகள்!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரத்தில் இருந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். வரி விதிப்பை அடுத்து ஜப்பானில் உள்ள மிகப்பெரிய கார் நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. மார்ச் மாதம் 27ஆம் தேதி (இன்று) டோக்கியோ பங்குச் சந்தை தொடங்கியதும் உலகின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான Toyota நிறுவனத்தின் பங்குகள் …

அமெரிக்க அதிபர் விதித்த வரி விதிப்பு!! ஜப்பானில் சரிந்த கார் நிறுவனங்களின் பங்குகள்!! Read More »