பட்ஜெட் விலையில் அறிமுகம் கண்டுள்ள ரியல்மி 8 5g!!
பட்ஜெட் விலையில் அறிமுகம் கண்டுள்ள ரியல்மி 8 5g!! realme நிறுவனம் சியோமி,விவோ போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. Realme நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்மார்ட் போன்கள் தனித்துவமான சிறப்பு அம்சங்களுடன் குறைந்த விலையில் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட realme 8 5g ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இனி வரும் நாட்களில் 5g சாதனங்களுக்கு …
பட்ஜெட் விலையில் அறிமுகம் கண்டுள்ள ரியல்மி 8 5g!! Read More »