மாலத்தீவு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!!
மாலத்தீவு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!! மாலத்தீவு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்: மாலத்தீவு இந்திய துணை கண்டத்தின் தென்மேற்கே அமைந்துள்ள ஒரு குடியரசு நாடாகும். இது கிட்டத்தட்ட 1200 தீவுகளைக் கொண்டுள்ளது. அவற்றில் பெரும்பாலான தீவுகள் மக்கள் வசிக்காதவை ஆகும். எந்த பவளத் தீவுகளும் கடல் மட்டத்திலிருந்து 1.8 மீட்டர் அதாவது ஆறு அடி உயரத்திற்கு மேல் இல்லை இதனால் பூமி வெப்பமடைதலுடன் தொடர்புடைய கடல் மட்ட உயர்வுக்கு நாடு பாதிக்கக்கூடியதாக உள்ளது. 2008 ஆம் ஆண்டு நீண்ட …