BSNL நிறுவனம் விரைவில் 5G சேவையை தொடங்கும்……அடித்தது ஜாக்பாட்……

BSNL நிறுவனம் விரைவில் 5G சேவையை தொடங்கும்……அடித்தது ஜாக்பாட்…… மத்திய அரசுக்கு சொந்தமான மற்றும் தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இப்போது நாடு முழுவதும் 4ஜி சேவைகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் தொலைத்தொடர்பு துறையிடம் இருந்து ரூபாய் 61,000 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு பிரீமியம் ஸ்பெக்ட்ரம் அலைகற்றைகளை தொலைத்தொடர்பு ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு …

BSNL நிறுவனம் விரைவில் 5G சேவையை தொடங்கும்……அடித்தது ஜாக்பாட்…… Read More »