மியான்மரில் இணைய மோசடி நிலையங்களில் இருந்து பலர் மீட்பு!!
மியான்மரில் இணைய மோசடி நிலையங்களில் இருந்து பலர் மீட்பு!! மியான்மரில் உள்ள இணைய மோசடி நிலையங்களில் இருந்து 260 க்கும் அதிகமானவர்களை மீட்டு தாய்லாந்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்து மற்றும் மியான்மருக்கு இடையே உள்ள எல்லைப் பகுதியில் இணைய மோசடி நிலையங்களை நடத்தி வந்தனர். அதில் சில வெளிநாட்டினரை சட்டத்திற்கு புறம்பான வேலைகளைச் செய்யும் படி கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களில் சிலர் கடத்தப்பட்டதாகவும், சிலர் தாங்களாகவே முன்வந்து வேலை செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தாய்லாந்து …
மியான்மரில் இணைய மோசடி நிலையங்களில் இருந்து பலர் மீட்பு!! Read More »