டைட்டானிக் படத்தைப் போல நடந்த சம்பவம்…. ஹீரோ போல விரைந்து வந்த இந்திய கப்பற்படை…!!
Indian INS: ஜூலை 15ஆம் தேதி எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்த கப்பல் ஒன்று ஓமன் நாட்டிற்கு உட்பட்ட கடல் பகுதிக்குள் வந்த பொழுது கவிழ்ந்ததால் கப்பலில் பயணித்த 13 இந்தியர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் கடலில் மூழ்கினர் என்ற செய்திகள் வெளியாயின. ஓமன் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகத்திற்கு எண்ணெயினை இறக்க வந்து கொண்டிருந்த பொழுது துறைமுகத்தை அடைவதற்கு முன்பாகவே, கப்பல் விபத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்திய நாட்டுக்கு கப்பல் படையினரிடம் …
டைட்டானிக் படத்தைப் போல நடந்த சம்பவம்…. ஹீரோ போல விரைந்து வந்த இந்திய கப்பற்படை…!! Read More »