#indianews

புதுடெல்லியில் நடைபெற்ற ‘இன்டஸ்ஃபுட் 2025’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘சிக்கி’அமைப்பு..!!

புதுடெல்லியில் நடைபெற்ற ‘இன்டஸ்ஃபுட் 2025’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘சிக்கி’அமைப்பு..!! இந்தியாவின் துடிப்பான உணவு சந்தையை சிறப்பிக்கும் வகையில் ‘இண்டஸ்ஃபுட் 2025’ சர்வதேச உணவு வர்த்தக கண்காட்சியானது புதுடெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, ‘சிக்கி’ எனப்படும் சிங்கப்பூர் இந்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த 12 பிரதிநிதிகள் இந்தியா சென்றுள்ளனர். இந்திய வர்த்தக மேம்பாட்டு கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி ஜனவரி 10 முதல் 12 வரை ‘இந்தியன் எக்ஸ்போசிஷன்’ மாநாட்டு அரங்கில் நடைபெறுகிறது. தற்போது எட்டாவது ஆண்டாக நடைபெறும் …

புதுடெல்லியில் நடைபெற்ற ‘இன்டஸ்ஃபுட் 2025’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘சிக்கி’அமைப்பு..!! Read More »

நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 பேரை மீட்கும் பணி தீவிரம்…!!!

நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 பேரை மீட்கும் பணி தீவிரம்…!!! இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சிலர் சுரங்கங்களில் சிக்கியுள்ளனர். அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள உம்ராங்சு பகுதியில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் சிலர் வேலை செய்து கொண்டிருந்தபோது வெள்ளத்தில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிலாளர்கள் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் சுரங்கத்தில் வேலை செய்வதற்காக இறங்கினர். சுரங்கத்தில் குறைந்தது 27 தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில் பலர் வெளியேறியதாக கூறப்படுகிறது. நிலக்கரிச் சுரங்கம் நிலத்தடி நீரில் …

நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 பேரை மீட்கும் பணி தீவிரம்…!!! Read More »

புதுடெல்லியில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவை பாதிப்பு…!!!

புதுடெல்லியில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவை பாதிப்பு…!!! இந்திய தலைநகர் புதுடெல்லியில் பனிமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 19 விமானங்கள் பாதை மாற்றப்பட்டது. பல சேவைகள் ரத்து செய்யப்பட்டதோடு 400க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்தன. இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையமான இந்திரா காந்தி விமான நிலையத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, நாட்டின் பிற விமான நிலையங்களிலும் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. டெல்லி விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக பனிமூட்டம் …

புதுடெல்லியில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவை பாதிப்பு…!!! Read More »