#flight

ஹீத்ரோ விமான நிலையம் மூடல்!! விசாரணைக்கு உத்தரவு!!

ஹீத்ரோ விமான நிலையம் மூடல்!! விசாரணைக்கு உத்தரவு!! லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் மின்தடை காரணமாக மூடப்பட்டது. விமான நிலையம் மூடப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு இருக்கலாம் என்று பொதுப்பயனீட்டு நிறுவனமான National Grid- இன் தலைவர் கூறியுள்ளார். விமான நிலையத்தில் போதுமான அளவு மின்சார விநியோகம் இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார். நார்த் ஹைட் துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் விமான நிலையத்தில் மின்தடை ஏற்பட்டு விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டு விமானச் சேவைகள் ரத்து …

ஹீத்ரோ விமான நிலையம் மூடல்!! விசாரணைக்கு உத்தரவு!! Read More »

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம்: மீண்டும் தொடங்கிய விமானச் சேவைகள்!!

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம்: மீண்டும் தொடங்கிய விமானச் சேவைகள்!! பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கி விட்டன. விமான நிலையத்தின் அருகில் இருக்கும் துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் விமான நிலையத்தில் மின்சாரம் தடைப்பட்டது. மின் தடை ஏற்பட்டதால் சுமார் 18 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் சுமார் 2 லட்சம் பயணிகள் பாதிப்படைந்தனர். விமான நிலையத்தின் தலைவர், இதுவே …

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம்: மீண்டும் தொடங்கிய விமானச் சேவைகள்!! Read More »

லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று பாதிலேயே சிங்கப்பூருக்கு திரும்பியது!!

லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று பாதிலேயே சிங்கப்பூருக்கு திரும்பியது!! லண்டனில் உள்ள ஹீட்ரோ விமான நிலையம் நேற்று மூடப்பட்டதால் உலகமெங்கும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 8 விமானங்கள் போக்குவரத்து நேற்று பாதிக்கப்பட்டன. லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று பாதியிலேயே சிங்கப்பூருக்கு திரும்பியது. அதில் பயணித்த பயணிகள் சிலர் ஏமாற்றம் அடைந்ததாக கூறினர். “லண்டனில் பல திட்டங்கள் இருந்தன அவற்றுக்கான பணம் திரும்ப கிடைக்குமா?” என்று சிங்கப்பூரரான சிங்கப்பூரை சேர்ந்த ஜசிந்தா …

லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று பாதிலேயே சிங்கப்பூருக்கு திரும்பியது!! Read More »

அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்!!

அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்!! இந்தோனேசியாவின் ஜக்கர்தாவிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு பயணம் செய்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று(மார்ச் 19) KLIA அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த MH720 விமானம் மாலை 6:17 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கபட்டதாக மலேசிய சிவில் விமான போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்தார். விமானம் உடனடியாக தரையிறங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் FMT செய்தியிடம் கூறினார். சிங்கப்பூர் : வேலையிட விபத்துகளை தடுக்க …

அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்!! Read More »

வரும் ஆண்டில் விமான டிக்கெட்டின் விலை உயரவுள்ளதா?

வரும் ஆண்டில் விமான டிக்கெட்டின் விலை உயரவுள்ளதா? வரும் ஆண்டில் விமான டிக்கெட்டுகளின் கட்டணம் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயண நிர்வாக நிறுவனமான American Express Global Business Travel Group நிலைமையை கணித்துள்ளது. வட அமெரிக்கா,ஐரோப்பா ஆகிய இடங்களுக்கான விமான டிக்கெட்டுகளின் கட்டணம் 2 சதவீதம் வரை உயரலாம். ஆசியா,ஆஸ்திரேலியா,நியூசிலந்து ஆகிய இடங்களுக்கான விமான டிக்கெட்டுகளின் கட்டணம் 14 சதவீதம் வரை உயரலாம் என்று Bloomberg கூறியது. சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது …

வரும் ஆண்டில் விமான டிக்கெட்டின் விலை உயரவுள்ளதா? Read More »