ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! தங்களது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்!!
ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! தங்களது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்!! சீனாவின் யுனான் வட்டாரத்தில் உள்ள மருத்துவமனையின் குழந்தைகள் வார்டு அதிர்வதை காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர். ஈரமான தரையில் பொருட்கள் சிதறி கிடந்ததும், குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த வண்டிகள் நகர்வதையும் அந்த காணொளியில் காண முடிகிறது. அனைத்தும் குலுங்கினாலும் செவிலியர்கள் இருவர் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர். தரையில் விழுந்த ஒரு செவிலியர் குழந்தையை கட்டி …