#britain

அதிர்ச்சி…!!! புற்றுநோயாளிக்கு 14 ஆண்டுகளாக வழங்கப்பட்ட தவறான சிகிச்சை…!!

அதிர்ச்சி…!!! புற்றுநோயாளிக்கு 14 ஆண்டுகளாக வழங்கப்பட்ட தவறான சிகிச்சை…!! பிரட்டனில் உள்ள காவேண்டிரியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 14 ஆண்டுகளாக தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனை அந்தத் தவறை ஒப்புக்கொண்டது. இந்த நபரின் வழக்கை விசாரிக்கும் வழக்கறிஞர்கள் மருத்துவமனை மேலும் 12 பேருக்கு தவறான சிகிச்சை அளித்ததாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாத்தாம் தீவு பண்ணையிலிருந்து தப்பிய 34 முதலைகள் மீட்பு..!! அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தானது …

அதிர்ச்சி…!!! புற்றுநோயாளிக்கு 14 ஆண்டுகளாக வழங்கப்பட்ட தவறான சிகிச்சை…!! Read More »

பிரிட்டனில் 3 குழந்தைகள் கொலை!! கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் கலவரம்!!

பிரிட்டனில் 3 குழந்தைகள் கொலை!! கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் கலவரம்!! பிரிட்டனின் சௌத்போர்ட் நகரில் திங்கட்கிழமை அன்று மூன்று சிறுமிகளை கத்தியால் குத்தி கொலைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 17 வயது இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் 10 பேரைக் கொலைச் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த சிறுமிகளுக்கு 6,7,9 வயது. சிறுமிகளுக்காக கண்ணீர் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கும்,காவல்துறைக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. கொலைச் சம்பவமானது சமயம் தொடர்பான பயங்கரவாத …

பிரிட்டனில் 3 குழந்தைகள் கொலை!! கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் கலவரம்!! Read More »