பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!!
பூனையைப் பற்றிய 15 ருசிகர தகவல்கள்…!!! பூனை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இன்றளவும் பல வீடுகளில் பூனையை செல்லப் பிராணியாக வளர்ப்பவர்கள் உண்டு.அப்படி செல்லப் பிராணியாக வளர்க்கும் பூனையை பற்றிய இந்த 15 விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..?? 💠 பூனைகள் சராசரியாக தனது வாழ்நாளில் 70 சதவீதம் தூங்கியே கழிக்கின்றன. 💠 பூனைகள் ஒரு உணவை மூன்று முறை ருசி பார்த்து நான்காவது முறையே அதை நம்பிக்கையுடன் உண்ணுமாம். 💠 பூனைகளின் கர்ப்ப காலம் இரண்டு மாதங்கள் …