#americanews

பெருகிவரும் பெருச்சாளி போன்ற உயிரினம்!!அமெரிக்க அரசாங்கம் எடுத்துள்ள வினோதமான முயற்சி!!

பெருகிவரும் பெருச்சாளி போன்ற உயிரினம்!!அமெரிக்க அரசாங்கம் எடுத்துள்ள வினோதமான முயற்சி!! அமெரிக்காவில் பெருச்சாளி போன்ற தோற்றமுடைய உயிரினத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக அதை சாப்பிடலாம் என்று அந்நாட்டு மீன் மற்றும் வனவிலங்கு சேவை பிரிவு தெரிவித்துள்ளது. அந்த உயிரினம் nutria என்றழைக்கப்படுகிறது.அமெரிக்காவின் ஈர நிலப்பகுதிகளில் வாழ்கிறது என்று The New York Times தெரிவித்தது. அந்த உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருப்பதால் ஈரநிலப்பகுதிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சிங்கப்பூரில் S Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! …

பெருகிவரும் பெருச்சாளி போன்ற உயிரினம்!!அமெரிக்க அரசாங்கம் எடுத்துள்ள வினோதமான முயற்சி!! Read More »

வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் டிரம்பின் புதிய வரிகள்…!!!!

வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் டிரம்பின் புதிய வரிகள்…!!!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் வகையில் கூடுதல் வரிகளை அறிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்திலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். கனடா, பிரேசில் மற்றும் மெக்சிகோவில் இருந்து கடந்த ஆண்டு அதிகளவு இரும்பு மற்றும் அலுமினியத்தை அமெரிக்கா இறக்குமதி செய்தது. மெக்சிகோ மற்றும் கனேடிய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று …

வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் டிரம்பின் புதிய வரிகள்…!!!! Read More »

பிலடெல்பியாவில் விமான விபத்து!! மூவர் கவலைக்கிடம்!!

பிலடெல்பியாவில் விமான விபத்து!! மூவர் கவலைக்கிடம்!! ஜனவரி மாதம் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மருத்துவ உதவி விமானம் ஒன்று மெக்சிகோவுக்கு சென்று கொண்டிருந்த போது விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் பிலடெல்பியாவில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. அந்த விமான விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.மருத்துவமனையில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!! விமானத்தில் இருந்த ஆறு பேர் …

பிலடெல்பியாவில் விமான விபத்து!! மூவர் கவலைக்கிடம்!! Read More »

அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!!

அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!! அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள ஷாப்பிங் மால் அருகே சிறிய தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!! மேலும் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தில் வீடு மற்றும் சில …

அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!! Read More »

அமெரிக்காவில் உள்நாட்டு உதவி திட்டங்கள் தொடர வாய்ப்பு..!!!

அமெரிக்காவில் உள்நாட்டு உதவி திட்டங்கள் தொடர வாய்ப்பு..!!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கிட்டத்தட்ட அனைத்து உள்நாட்டு உதவித் திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான முடிவு கைவிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உதவித் திட்டங்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய தற்காலிக தடை விதிப்பதாக திரு.டிரம்ப் கூறினார். இருப்பினும், சட்டரீதியான சவால்கள் மற்றும் எதிர்ப்புகளுக்குப் பிறகு சமீபத்திய முடிவு எடுக்கப்பட்டதாக திரு.டிரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் TEP Pass இல் வேலை வாய்ப்பு!! இருப்பினும், சில நடவடிக்கைகளுக்கு நிதி …

அமெரிக்காவில் உள்நாட்டு உதவி திட்டங்கள் தொடர வாய்ப்பு..!!! Read More »

அதிபர் டிரம்ப் பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்படும் உத்தரவில் கையெழுத்திட்டார்…!!!

அதிபர் டிரம்ப் பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்படும் உத்தரவில் கையெழுத்திட்டார்…!!! அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அந்த உத்தரவு மத்திய அரசின் தணிக்கையை முடிவுக்கு கொண்டுவருகிறது. இணையத்தில் பேச்சுரிமையை கட்டுப்படுத்தியதற்காக முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தை திரு.டிரம்ப் கடுமையாக சாடியிருந்தார். பைடனின் நிர்வாகம் ஆன்லைன் தளங்களில் சுதந்திரமான பேச்சுரிமையை ஒடுக்குவதை ஊக்குவிப்பதாக டிரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சி கூட்டாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சிங்கப்பூரில் E- Pass இல் …

அதிபர் டிரம்ப் பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்படும் உத்தரவில் கையெழுத்திட்டார்…!!! Read More »

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப்…!! குவியும் வாழ்த்துக்கள்…!!!

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப்…!! குவியும் வாழ்த்துக்கள்…!!! அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள திரு டோனல்ட் டிரம்பிற்கு சிங்கப்பூர் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் லாரன்ஸ் வோங், திரு டிரம்பின் தலைமையின் கீழ் அமெரிக்கா தொடர்ந்து உலகளவில் தனது பங்கை ஆற்றும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார். திரு.வோங் தனது வாழ்த்துச் செய்தியில், இரு நாடுகளும் ஆழமான கூட்டுறவைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். திரு.வோங் ஒரு நெருக்கமான பாதுகாப்பு உறவு மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பொருளாதார உறவுகளைப் …

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப்…!! குவியும் வாழ்த்துக்கள்…!!! Read More »

நாயுடன் சவாரி செய்யும் Uber டிரைவர்..!!!

நாயுடன் சவாரி செய்யும் Uber டிரைவர்..!!! அமெரிக்காவில் Uber டிரைவர் ஒருவர் வேலைக்குச் செல்லும் போது தனது செல்லப்பிராணியான நாயை உடன் அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொலராடோ மாகாணத்தில் Uber டிரைவர் கெவின் ஃபர்மன் என்பவர் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருக்கும் இருக்கையில் Bowie என்ற நாயை அமர வைத்து அழைத்துச் செல்கிறார். காரில் ஏறும் பல பயணிகள் காரில் நாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். சிலர் நாயுடன் தங்களது பயண …

நாயுடன் சவாரி செய்யும் Uber டிரைவர்..!!! Read More »

காட்டுத்தீயில் சாம்பலான வீட்டில் திரும்ப கிடைத்த காதல் பொக்கிஷம்..!!!

காட்டுத்தீயில் சாம்பலான வீட்டில் திரும்ப கிடைத்த காதல் பொக்கிஷம்..!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத் தீயால் 12,300க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்தக் காட்டு தீச் சம்பவத்தில் விக்டோரியா டிசாண்டிஸ் என்ற பெண்ணின் வீடும் எரிந்தது. அதிகாலை 3.45 மணியளவில் வீட்டில் தீப் பற்றியதால் எச்சரிக்கை ஒலி அடித்தது. டிசாண்டிஸ் வீட்டை விட்டு வெளியேற சில நிமிடங்களே இருந்தன. அவர் உடைமைகளை எடுக்க முடியவில்லை. உடனே அவர் தனது மகள் மற்றும் நாயுடன் வீட்டில் …

காட்டுத்தீயில் சாம்பலான வீட்டில் திரும்ப கிடைத்த காதல் பொக்கிஷம்..!!! Read More »

தாயுடனான இறுதிச் சந்திப்பிற்கு உதவிய விமானச் சேவை ஊழியர்கள்…!!

தாயுடனான இறுதிச் சந்திப்பிற்கு உதவிய விமானச் சேவை ஊழியர்கள்…!! அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது தாய் எந்த நேரத்திலும் இறந்து விடலாம் என டாக்டர் கூறியதை கேட்டதும் இறுதியாக தாயைச் சந்திக்க விரைந்தார். அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்திலிருந்து வடக்கு டகோட்டா மாகாணத்திற்கு டிக்கெட் வாங்கும் பொழுது விமானம் மறுநாள் செல்வதாக இருந்தது. கடந்து போகும் ஒவ்வொரு நிமிடமும் ஹானா ஒயிட்டுக்கு வேதனையை தருகிறது. ஆனால் அவனுக்கு வேறு வழியில்லை அவர் மறுநாள் புறப்படும் விமானத்தில் ஏறினார். அந்த …

தாயுடனான இறுதிச் சந்திப்பிற்கு உதவிய விமானச் சேவை ஊழியர்கள்…!! Read More »