#america

நாயுடன் சவாரி செய்யும் Uber டிரைவர்..!!!

நாயுடன் சவாரி செய்யும் Uber டிரைவர்..!!! அமெரிக்காவில் Uber டிரைவர் ஒருவர் வேலைக்குச் செல்லும் போது தனது செல்லப்பிராணியான நாயை உடன் அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொலராடோ மாகாணத்தில் Uber டிரைவர் கெவின் ஃபர்மன் என்பவர் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருக்கும் இருக்கையில் Bowie என்ற நாயை அமர வைத்து அழைத்துச் செல்கிறார். காரில் ஏறும் பல பயணிகள் காரில் நாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். சிலர் நாயுடன் தங்களது பயண …

நாயுடன் சவாரி செய்யும் Uber டிரைவர்..!!! Read More »

காட்டுத்தீயில் சாம்பலான வீட்டில் திரும்ப கிடைத்த காதல் பொக்கிஷம்..!!!

காட்டுத்தீயில் சாம்பலான வீட்டில் திரும்ப கிடைத்த காதல் பொக்கிஷம்..!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத் தீயால் 12,300க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்தக் காட்டு தீச் சம்பவத்தில் விக்டோரியா டிசாண்டிஸ் என்ற பெண்ணின் வீடும் எரிந்தது. அதிகாலை 3.45 மணியளவில் வீட்டில் தீப் பற்றியதால் எச்சரிக்கை ஒலி அடித்தது. டிசாண்டிஸ் வீட்டை விட்டு வெளியேற சில நிமிடங்களே இருந்தன. அவர் உடைமைகளை எடுக்க முடியவில்லை. உடனே அவர் தனது மகள் மற்றும் நாயுடன் வீட்டில் …

காட்டுத்தீயில் சாம்பலான வீட்டில் திரும்ப கிடைத்த காதல் பொக்கிஷம்..!!! Read More »

தாயுடனான இறுதிச் சந்திப்பிற்கு உதவிய விமானச் சேவை ஊழியர்கள்…!!

தாயுடனான இறுதிச் சந்திப்பிற்கு உதவிய விமானச் சேவை ஊழியர்கள்…!! அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது தாய் எந்த நேரத்திலும் இறந்து விடலாம் என டாக்டர் கூறியதை கேட்டதும் இறுதியாக தாயைச் சந்திக்க விரைந்தார். அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்திலிருந்து வடக்கு டகோட்டா மாகாணத்திற்கு டிக்கெட் வாங்கும் பொழுது விமானம் மறுநாள் செல்வதாக இருந்தது. கடந்து போகும் ஒவ்வொரு நிமிடமும் ஹானா ஒயிட்டுக்கு வேதனையை தருகிறது. ஆனால் அவனுக்கு வேறு வழியில்லை அவர் மறுநாள் புறப்படும் விமானத்தில் ஏறினார். அந்த …

தாயுடனான இறுதிச் சந்திப்பிற்கு உதவிய விமானச் சேவை ஊழியர்கள்…!! Read More »

கலிபோர்னியாவில் பரவும் காட்டுத் தீ…!!கமலா ஹாரிஸின் வெளிநாட்டு பயணம் ரத்து..!!!

கலிபோர்னியாவில் பரவும் காட்டுத் தீ…!!கமலா ஹாரிஸின் வெளிநாட்டு பயணம் ரத்து..!!! கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார். இது குறித்த தகவலை வெள்ளை மாளிகை நேற்று (ஜனவரி 9) வெளியிட்டது. அதிகாரத்துவ பயணமாக திருவாட்டி ஹாரிஸ் சிங்கப்பூர், பஹ்ரைன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கலிபோர்னியாவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் அவரது வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் …

கலிபோர்னியாவில் பரவும் காட்டுத் தீ…!!கமலா ஹாரிஸின் வெளிநாட்டு பயணம் ரத்து..!!! Read More »

அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டுத் தீ…!!! 5 பேர் உயிரிழப்பு..!!!

அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டுத் தீ…!!! 5 பேர் உயிரிழப்பு..!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீ, வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். 100 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றினால் தூண்டப்பட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரவியது. ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் புதன்கிழமை (ஜனவரி 8, 2025) பசிபிக் கடலோரப் பகுதியிலிருந்து …

அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டுத் தீ…!!! 5 பேர் உயிரிழப்பு..!!! Read More »

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் கமலா ஹாரிஸ்…!!!

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் கமலா ஹாரிஸ்…!!! அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இம்மாதம் 15ஆம் தேதி சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். இதனை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அவரது பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் பிரதிபலிப்பாகும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. திருவாட்டி ஹாரிஸ் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்திக்கவுள்ளார். மூத்த அமைச்சர் திரு.லீ சியன் லூங் அவருக்கு இஸ்தானாவில் மதிய விருந்து அளிப்பார். மலேசியாவில் சாலையில் உயிரிழந்த …

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் கமலா ஹாரிஸ்…!!! Read More »

அமெரிக்கா : Sol Spin சவாரியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் சிக்கி தவித்த மக்கள்!!

அமெரிக்கா : Sol Spin சவாரியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் சிக்கி தவித்த மக்கள்!! அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில் சவாரி ஒன்றில் சுமார் 20 பேர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடுவானில் சிக்கி கொண்டனர். இந்த சம்பவம் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள Knott’s Berry Farm பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது. Sol Spin சவாரி தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென நின்றது. சிங்கப்பூர் : தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைந்துள்ள சிறிய …

அமெரிக்கா : Sol Spin சவாரியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் சிக்கி தவித்த மக்கள்!! Read More »

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் தர்மன்..!!!

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் தர்மன்..!!! சிங்கப்பூர்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் 47வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டோனல்ட் டிரம்ப்புக்கு ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரு.டிரம்ப் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரும் தேசத்தில் பிளவுகள் இருந்தபோதிலும், ஒரு பொதுவான இலக்கை மீண்டும் அடையாளம் காண வேண்டிய தேசத்தை வழிநடத்துவார் என ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் நவம்பர் 6 அன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஜோகூர்-சிங்கப்பூர் …

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் தர்மன்..!!! Read More »