மேலும், சுமோ போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு உடல் வலுவில்லை என்று கூறியுள்ளார்.
14 ஆண்டுகளாக விளையாட்டில் இருக்கும் தெருனோஃபுஜி, இதுவரை 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் மற்றும் ஏழு முறை இரண்டாவது இடத்தையும்,ஒன்பது சிறப்பு விருதுகளையும் வென்றுள்ளார்.