தென்கொரியா : வீட்டில் இறந்து கிடந்த இளம் நடிகை!! 18/02/2025 / #sgnewsinfo, #southkoriya, #worldnews, Kim Sae Ron, Korean actor death in home cause, Korean actor death in home video, Korean actress dead at 24, Korean actress died, South korean actor death in home தென்கொரியா : வீட்டில் இறந்து கிடந்த இளம் நடிகை!! தென்கொரியா நடிகர்கள் இந்தியாவிலும் மிகவும் பிரபலமாக உள்ளனர்.அதற்கு காரணம் இந்தியர்களும் அந்த நாட்டின் படங்கள் மற்றும் தொடர்களை நிறைய பார்க்கிறார்கள். Squid Game உட்பட பல தொடர்கள் இங்கே பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே.இந்த நிலையில் பிரபலமான தென் கொரிய நடிகையான 24 வயதுடைய கிம் சே ரோன் அவரது அப்பார்ட்மெண்டில் இறந்து கிடந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வேலைக்கு வரும் 18,19 ஆகிய தேதிகளில் இன்டெர்வியூ!! மிஸ் பண்ணிடாதீங்க!! அந்த நடிகை கிட்டார் மேன் என்ற படத்தில் தற்போது நடித்து முடித்துள்ள நிலையில் திடீரென அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்தார்.அவரது மரணத்தில் சந்தேகப்படும்படியான எந்த விஷயமும் கிடைக்கவில்லை என காவல்துறை தெரிவித்தது.Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!