முதன்முறையாக இரவிலும் திறக்கப்படும் சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னம்!!

முதன்முறையாக இரவிலும் திறக்கப்படும் சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னம்!!

செந்தோசா தீவில் உள்ள தேசிய நினைவுச் சின்னமான Fort siloso முதல் முறையாக இரவு நேரங்களிலும் திறந்திருக்கும்.

சிங்கப்பூர் இரவில் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பதை அங்கு காணலாம்.

இரண்டாம் உலகப்போரில் சிங்கப்பூர் வீழ்ந்ததன் 83 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் Fort siloso வில் புதிய சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது சிங்கப்பூரில் Fort siloso ஒரு மிகவும் முக்கியமான இடமாக இருந்தது.

எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக இரவில் மறைந்திருந்த இடங்களை அங்கு பார்க்கலாம். சூரியன் மறையும் போது மக்கள் 200 மீட்டர் நீளமுள்ள சுரங்கத்தில் இறங்கி பார்வையிடலாம்

அதேபோல வெடி பொருள்களை சேமித்து வைக்கும் இடங்களையும் கண்டு களிக்கலாம்.

கடந்த காலத்தில் வீரர்கள் என்ன செய்தார்கள் என்பதை உணர்ந்து படங்களை எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளலாம்.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==