சிங்கப்பூரின் உற்பத்தித்துறை கடந்த மாதம் சரிந்தன!! 27/03/2025 / sgnewsinfo, Singapore, singaporenews சிங்கப்பூரின் உற்பத்தித்துறை கடந்த மாதம் சரிந்தன!! அமெரிக்க அதிபர் விதித்த வரி விதிப்பு!! ஜப்பானில் சரிந்த கார் நிறுவனங்களின் பங்குகள்!! சிங்கப்பூரில் உற்பத்தித்துறை கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் சுமார் 1.5 விழுக்காடு குறைந்தது.உயிர்மருத்துவ உற்பத்தியை தவிர்த்து மொத்த உற்பத்தி 0.3% குறைந்துள்ளது.மின்னியல் தொழில் துறையில் பல பிரிவுகளில் உற்பத்தி குறைந்துள்ளது.பகுதி மின்கடத்திகளின் உற்பத்தி ஆக மோசமாக ஒன்பதரை விழுக்காடு சரிந்தது.தகவல் தொடர்பு, வாடிக்கையாளர் மின்னியல் ஆகிய பிரிவுகளில் உற்பத்தி 30 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளதாக பொருளாதார வளர்ச்சிக் கழகம் வெளியிட்டது. FOLLOW US ON MORE :Telegram id : https://t.me/sgnewsinfooFacebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwLInstagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==