அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!!

அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து...!!!

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள ஷாப்பிங் மால் அருகே சிறிய தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்தச் சம்பவத்தில் வீடு மற்றும் சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை “பெரிய விபத்து” என்று அவசர மேலாண்மை அலுவலகம் விவரித்துள்ளது.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==