மலேசியாவில் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம்!! ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பேர் திடீர் மரணம்!!

மலேசியாவில் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம்!! ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பேர் திடீர் மரணம்!!

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள Sunway lagoon பூங்காவில் Pinkfish Festival நிகழ்ச்சி முடிவடைந்த சில மணி நேரத்தில் நான்கு பேர் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர்.

அவர்கள் 20 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள்.

மேலும் அவர்கள் நச்சு உட்கொண்டனரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இறந்தவர்களின் உடலை பரிசோதித்ததில் அவர்களின் உடலில் எவ்வித காயமும் இல்லை.இந்த தகவலை China Press வெளியிட்டுள்ளது.