அமெரிக்கா விதித்த புதிய வரி!! ஆசிய பங்குச் சந்தைகளிலும் தாக்கம்!!

அமெரிக்கா விதித்த புதிய வரி!! ஆசிய பங்குச் சந்தைகளிலும் தாக்கம்!!

ஆசிய பங்குச் சந்தைகளின் தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

DBS நிறுவனப் பங்குகள் மதிப்பு 9. 8% சரிந்தன.

OCBC,ST Engineering பங்குகள் 7 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்தது.

UOB பங்கு விலை 6 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது.

ஆசியாவில் உள்ள மற்ற பங்குச்சந்தைகளிலும் நேற்று சரிவுடன் உள்ளது.

அமெரிக்க பங்குச்சந்தையில் நிலவும் சரிவின் தாக்கம் தான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஹாங்காங் Hang seng குறியீடு சுமார் 13 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதேபோல ஜப்பானின் Nikkei 225 குறியீடு 7.8%,
தென்கொரியாவின் kospi குறியீடு ஏறக்குறைய 5.5%,
இந்தியாவில் Nifty-50,sensex குறியீடுகள் சுமார் 5% வரை வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.