jobs vacancy in singaore

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!!

jobs vacancy in singaore

இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.

Abu Dhabi

HSE OFFICER

DIPLOMA/DEGREE WITH NEBOSH/IOSH/OSHA

SALARY : UPTO 7000 + FREE FOOD

ADNOC PROJECT EXPERIENCE MUST

 

JOB PERFORMERS

DIPLOMA/DEGREE IN MECHANICAL/E&I MUST

SALARY : UPTO 2000 TO FREE FOOD

ADNOC PROJECT KNOWLEDGE (RULES & REGULATION) MUST

FREE FOOD +ACCOMMODATION & TRANSPORTATION

DUTY 8HRS +OT

AGE : 25 TO 45

MINIMUM 5-7YEARS EXPERIENCE MUST IN THE SAME FIELD MUST

CLIENT INTERVIEW : 06/04/2025

PLACE : TRICHY

குறிப்பு : இந்த வேலைகளுக்கான  தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

example :

1)Pdf

2)Your Name. Contact no : 1234567890

3)நான் job name வேலைக்கு அனுப்புகிறேன்.

இதற்கு தேவையான ஆவணங்கள் (Documents) :

  • Resume
  • Educational certificate
  •  Passport copy
  •  Fully vaccination international Certificate
  • Passport size photo with white background
  •  Full size photo with white background
  • இந்த அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் இதே வரிசைமுறையில் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். PDF Nameஉங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய Telegram id : @SGTamilanAdmin

உங்களால் எங்களின் டெலெக்ராம் id யை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள QR code scan செய்து நாங்கள் பதிவிட்டுள்ள வேலைக்கு நீங்கள் தகுதி உள்ளவராக இருந்தால் உங்களுடைய டாக்குமெண்ட்களை இதன் மூலமும் அனுப்பலாம்.

Telegram எப்படி டவுன்லோடு(Download) பண்ணலாம்? ஆவணங்களை (Documents) எப்படி அனுப்பலாம்?

  • Playstore
  • Search
  • Telegram app
  • New contact
  • @SGTamilanAdmin

இவ்வாறு தான் ஆவணங்கள் (Documents) அனுப்ப வேண்டும்.

நாங்கள் பதிவிட்ட வேலை வாய்ப்பு தகவலை நன்கு படியுங்கள். இதை தவிர்த்து நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு இன்டெர்வியூ நடைபெறும் போது தெரிவிக்கப்படும். எடுத்துக்காட்டாக கம்பெனி பெயர், விசா காலம்……

இது போன்ற  வெளிநாட்டு ,சிங்கப்பூர் வேலைக்குச் செல்ல விரும்புவோர்,“ SGNewsInfo ´´ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.

பின்குறிப்பு :இந்த வேலைக்கு மட்டும் நாங்கள் கொடுப்பவரிடம் முயற்சி செய்யுங்கள். வேறு வேலைக்கு அவர்களிடம் முயற்சி செய்து அதிகமாக பணம் வாங்கினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.

Paid Promotion available.