Oppo F29 சீரிஸ் ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுப்பதற்கு இதோ முக்கிய காரணங்கள்.....

Oppo F29 ஒவ்வொரு கிக் தொழிலாளிக்கும் ஏன் நம்பகமான ஸ்மார்ட்போனாக இருக்கிறது என்பது குறித்த ஐந்து முக்கிய காரணங்களை பார்க்கலாம்.
நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வரும் கிக் பொருளாதாரத்தில் அதாவது பெரும்பாலும் டிஜிட்டல் தளங்கள் மூலம் தேவைக்கு ஏற்றவாறு வேலை செய்யும் துறையில் இருப்பவர்கள் ஒரு ஸ்மார்ட் போனை தேர்வு செய்யும்போது அதன் நம்பகத்தன்மை, நீடித்து உழைக்கும் தன்மை ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும்.
இருப்பினும் பல டிவைஸ்கள் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் பிரகாசமான அம்சங்களை கொடுப்பதோடு கட்டுமான தரத்தில் கோட்டை விட்டு விடுகின்றன.
நேவிகேஷனுக்காக வாடிக்கையாளர் தொடர்பு மற்றும் பயணத்தின் போது பல பணிகளை நிர்வகிப்பதற்கு தங்கள் ஸ்மார்ட் ஃபோன்களை நம்பி இருக்கும் கிக் ஒர்க்கர்களுக்கு ஒரு உறுதியான மற்றும் நம்பகமான டிவைஸ் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
▫️பெரும்பாலான திரவங்களுக்கு எதிரான விரிவான பாதுகாப்பு.
▫️ நீடித்து நிலைத்து நிற்கும் சாம்பியன்
▫ தடையற்ற அணுகலை உறுதி செய்கிறது
▫️ சிறந்த கனெக்டிவிட்டி ஆதரவு
▫️நாள் முழுவதும் உங்களை தொடர்ந்து செயல்பட வைக்கும் பேட்டரி ஆயுள்
பெரும்பாலான திரவங்களுக்கு எதிரான விரிவான பாதுகாப்பு:
Oppo F29 சீரிஸ் இந்திய பணியாளர்களுக்கு நம்பகமான துணையாக நிற்கிறது,வலுவான வடிவமைப்பு, தீவிரமாக நீடித்து உழைக்கும் தன்மை, நீண்ட கால செயல்திறன் மற்றும் பயணத்தின் போது கிக் தொழிலாளர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட புதுமையான சிறப்பு அம்சங்கள் ஆகியவைகளை வழங்குகிறது.
இது கடுமையான வானிலை நிலைமைகளுடன் போராடினாலும் நீண்டதொரு வேலை நாளுடன் சிக்கிக்கொண்டாலும் ஒரே நேரத்தில் பல பணிகளை நிர்வகித்தாலும் அல்லது பயணத்தின் போதும் கூட தொடர்பிலேயே இருக்க வேண்டும் என்றாலும் oppo F29 சீரிஸ் ஆனது மாறிக்கொண்டே இருக்கும் உங்கள் வாழ்க்கை முறையை திறமையான முறையில் கையாளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் நகரத்தில் அதிக நேரம் பயணம் செய்வதிலோ அல்லது பார்சல்களை டெலிவரி செய்வதிலோ நேரத்தை செலவிட்டால் மழைக்காலத்தின் போது நகர வாழ்க்கை இன்னும் மோசமானதாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் sgs ஆல் IP66 IP68 மற்றும் IP69 ரேட்டிங்களுக்காக சோதனை நடத்தப்பட்டது.
இது தூசி மற்றும் நீர் ஆகியவைகள் உள் புகாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Oppo f29 சீரிஸ் சிறந்த பாதுகாப்புடன் வெளிவந்துள்ளது.
அதாவது இதில் டீ, காபி,கிளீனிங் ஃபார்ம், பாத்திரங்கள் கழுவும் நீர்,சோப்பு நீர் மற்றும் பல 18 வெவ்வேறு திரவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீடித்து நிலைத்து நிற்கும் சாம்பியன்.
Oppo f29 இது டேமேஜ் ப்ரூப் 360 டிகிரி ஆர்மர் பாடியுடன் வெளிவந்துள்ளது.
இது சிறந்த உறுதித் தன்மையை கொடுக்கிறது.எனவே எந்த இடங்களிலும் oppo போன்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
இது தீவிர வெப்பம், ஈரப்பதம், மழை,தூசி, மூடுபனி,சூரிய கதிர்வீச்சு,அதிர்வு மற்றும் பலவற்றை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த போன்களில் உள்ள ஏரோஸ்பேஸ் கிரேடு AM04 அலுமினிய அலாய் மதர்போர்டு கவர் அதன் முன்னோடிகளை விட 10% அதிக வலிமையை உறுதி செய்கிறது.
டெலிவரி பணியாளர்களுக்கு வேலை நேரத்தில் ஸ்மார்ட் ஃபோன்களை சமாளிப்பது என்பது மிகவும் கடுமையான விஷயமாகும்.
Oppo f29 அதன் வெளிப்புற பயன்முறை அவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.விரைவான அணுக்களுக்காக பல ஷார்ட்கட் சுருக்கங்களுடன் பயன்பாட்டு செயல்திறனை இது மேம்படுத்துகிறது.
தடையற்ற அணு கலை உறுதி செய்கிறது :
Oppo f29 தொடர் இணைப்பை பராமரிப்பதில் சிறந்து விளங்குகிறது.இது உண்மையான நேர வழிசெலுத்தல் மற்றும் புதுப்பிப்புகளை நம்பி இருப்பவர்களுக்கான மிகவும் முக்கியமானது ஆகும்.
இந்த oppo f29 ஸ்மார்ட்போன் மேப்ஸ் மற்றும் பயன்பாடுகளுக்கான தடையற்ற அணுகலை உறுதி செய்கிறது.
ஸ்பிளாஷ் டச் அம்சம் உங்களுடைய ஈரமான கைகளால் கூட நீங்கள் அந்த ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்த முடியும்.
கையுறைகள் அணிந்தவர்களுக்கு க்ளோவ் டச் மோட் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. கடுமையான சூழ்நிலைகளில் கூட கையுறைகளை அகற்றாமல் உங்களால் இந்த ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்த முடியும்.
சிறந்த கனெக்டிவிட்டி ஆதரவு :
கேம் விளையாடுபவர்கள் இரு கைகளை பயன்படுத்தி விளையாடுகின்றன
. அப்போது துண்டிக்கப்படுவதை தடுக்கும் விளையாட்டு சிறப்பு WiFi ஆண்டனாவில் இருந்து பயனடைகிறார்கள்.
மிகவும் மோசமான நெட்வொர்க் மண்டலங்களில் கூட இது பயனாளர்களை இணைப்பில் வைக்கிறது.
இது காலை முதல் இரவு வரை அடிக்கடி சார்ஜின் குறுக்கீடுகள் இல்லாமல் தங்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்த வேண்டிய பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.
உண்மையாகவே இது ஒரு சக்தி வாய்ந்த பவர் ஹவுஸ் ஸ்மார்ட்போன் சாதனமாக அறிமுகமாகிறது.
நாள் முழுவதும் உங்களை தொடர்ந்து செயல்பட வைக்கும் பேட்டரி ஆயுள் :
Oppo f29 தொடர் தொடர்ந்து நகரும் நபர்களுக்காக ஒரு விரிவான தொகுப்பை அளிக்கிறது.
அதன் சிறப்பு அம்சங்களை பல்வேறு சூழல்களில் வழிநடத்தும் போது நம்பகமான தகவல் தொடர்பு, கருவிகளை தேவைப்படும் டெலிவரி தொழில் வல்லுநர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
மேலும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நேரம் வரும்போது அடாப்டர் உடன் கூடிய 45 வாட்ஸ் supervooc ஃப்ளாஷ் சார்ஜ் ஒரு மணி நேரத்தில் 80 சதவீத சார்ஜையும் சுமார் 84 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்யவும் உதவுகிறது.
சராசரி இந்திய தொழிலாளர்களுக்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்.
சுருக்கமாக oppo f29 சீரியஸ் ஆனது இந்தியாவின் சிறந்த தொழிலாளர்களுக்கு அல்டிமேட் டியூரபிள் சாம்பியன்.
ராணுவ தர பாதுகாப்பு மற்றும் ஆல் வெதர் பர்பாமென்ஸ் ஆகியவை கடுமையான சூழ்நிலைகளிலும் கூட இந்த ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல இம்ப்ரஸ்ஸிவ் பேட்டரி மற்றும் விரைவான supervoocTM சார்ஜிங் ஆகியவற்றுடன் இணைந்து f29 சீரிஸ் வேலை நாள் முழுவதும் ஒப்பிட முடியாத சகிப்புத்தன்மையை வழங்குகிறது.
விலை, அவைலபிலிட்டி மற்றும் ஆஃபர்கள் :
Oppo f29 இரண்டு ஸ்டன்னிங் ஷேட்களில் கிடைக்கிறது.
பெல்ட் கான்ஃபிடன்ட் லுக்குக்கு சாலிட் பர்பிள் மற்றும் இந்தியாவின் அமைதியான மவுன்டெய்ன் ப்ளூவை தூண்டும் வகையில் கிளாசியர் புளூ ஆகிய வண்ணங்களில் இது அறிமுகமாகிறது.
8 ஜிபி ரேம்+ 128 ஜிபி இன் விலை ₹23, 999 மற்றும் 8 ஜிபி ரேம்+256gb-யின் விலை ₹25,999.
8 ஜிபி ரேம் +128gb வேரியண்டின் விலை ரூபாய் 27999, 8 ஜிபி ரேம் + 256 gb வெர்ஷன் ரூபாய் 29,999, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடல் ரூபாய் 31,999.
FOLLOW US ON MORE :
Telegram id : https://t.me/sgnewsinfoo
Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL
Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==