தேனீக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!! இதோ!!

தேனீக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!! இதோ!!

தேனீக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!! இதோ!!

தேனீக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!! இதோ!!

தேனீக்கள் பற்றிய வியக்க வைக்கும் விஷயங்களை இங்கு காணலாம்:

▫️தேனீக்கள் தங்களின் தேவையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமான தேனை உற்பத்தி செய்கிறது.

▫️பூக்களில் உள்ள மகரந்தத்தை வெவ்வேறு பூக்களுக்கு கடத்துவதன் மூலமாக தேனீக்கள் தாவரங்களுக்கு மிகப்பெரிய உதவிகளை செய்கிறது.

▫️தேனீக்கள் தம் வாழ்நாளில் ஒரே ஒரு முறை தான் கொட்டுகின்றது.


▫️உயரமான மரப் பொந்துகள்,மரைகிளைகள், பொருட்களின் நுனிப்பகுதிகளில் தேனீக்கள் அவற்றின் கூடுகளை கட்டுகிறது.

▫️குளிர்காலத்தில் பயன்படுத்துவதற்காக அதிக அளவு தேனை சேமித்து வைக்கிறது.

▫️துருவப் பகுதிகளை தவிர உலகம் முழுவதும் தேனீக்கள் வசிக்கிறது.

▫️தேனீக்கள் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியது ஆகும்.


▫️ கூட்டில் ஒரே ஒரு ராணி தேனீ மட்டுமே இருக்கும்.ஒரு கூட்டில் இருக்கும் ராணி தேனீ இறந்து விட்டால் வேறு ராணி தேனியை தேர்வு செய்யும்.

▫️அதற்காக சில புழுக்களுக்கு சிறப்பு உணவு கொடுத்து வேலைக்கார தேனீக்கள் தயார் செய்து வைக்கின்றன.

▫️வேலைக்கார தேனீக்கள் தான் கூடுகளை கட்டுகிறது. பூந்தேனை சேமிக்கிறது. புழுக்களை பராமரிக்கிறது.அவை தான் கூட்டையும் சுத்தமாக வைத்திருக்கிறது.


▫️ஒரு ராணி தேனீ ஒரே நாளில் 2500 முட்டைகள் வரை இடும்.தன் வாழ்நாளில் சுமார் 8 லட்சம் முட்டைகளை இடுகிறது.

▫️ஒரு தேனி தன் வாழ்நாளில் சுமார் ஒன்றரை தேக்கரண்டி தேனை சேமித்து வைக்கிறது.

▫️ஒரு கூட்டில் சுமார் 50,000 தேனீக்கள் வசிக்கும்.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==