சிங்கப்பூரில் தொடரும் கனமழை.!!! பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை..!!! 12/01/2025 / #sgnewsinfo, #Singapore, #Singaporenews சிங்கப்பூரில் தொடரும் கனமழை.!!! பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நாளை (ஜனவரி 13) வரை மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய தண்ணீர் அமைப்பான PUB தெரிவித்துள்ளது.இது குறித்து PUB தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.நேற்று முன்தினம் (ஜனவரி 10) பெய்த கனமழையால் ஜாலான் சீவியூவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் அதிகபட்சமாக 255.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. சிங்கப்பூரில் NTS Permit இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! இது சிங்கப்பூரில் ஒரு மாதம் பெய்யக்கூடிய சராசரி மழைப்பொழிவை விட அதிகம் என்று கூறப்படுகிறது.கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்டப் பகுதிகளில் வசிப்போருக்கு PUB இன் அவசரகால நடவடிக்கை குழு உதவியது.மழை மற்றும் வெள்ளம் குறித்த அறிவிப்புகளைப் பெற, PUB Flood Alerts Telegram Channel அல்லது MyENV செயலியை அணுகுமாறு மக்களை PUB கேட்டுக் கொண்டுள்ளது.FOLLOW US ON MORE ⏬:Telegram id : https://t.me/sgnewsinfooFacebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwLInstagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw== சிங்கப்பூரில் Work permit/ S- Pass இல் வேலை வாய்ப்பு!!