இங்கிலாந்து : புயல் காரணமாக வேன் மீது விழுந்த மரம்!! ஒருவர் பலி!!
இங்கிலாந்தில் உள்ள Lancashire பகுதியில் வேன் மீது மரம் சரிந்து விழுந்து விபத்து நடந்தது.இந்த விபத்தில் 40 வயது மதிப்புடைய நபர் உயிரிழந்தார்.இந்த தகவலை BBC செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Darragh புயல் காற்று வீசியதால் மரம் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
மறைந்த நபரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைக் காவல்துறை தெரிவித்தது.விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை தெரிவித்தது.