திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்…!!! பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு..!! 08/01/2025 / #earthquake, #sgnewsinfo, #tibet, #worldnews திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்...!!! பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு..!! திபெத்தின் ஷிகாட்சேயில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.மேலும் இந்த நிலநடுக்கத்தில் 180 பேர் காயமடைந்துள்ளனர்.நேற்று (ஜனவரி 7) காலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்தியாவின் சில பகுதிகளிலும் நேபாள தலைநகர் காத்மாண்டுவிலும் பலத்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.நிலநடுக்கம் ஏற்பட்ட 3 மணி நேரத்திற்குப் பிறகு சுமார் 50 அதிர்வுகள் உணரப்பட்டன.மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட கார்..!!! தற்போது 1,500 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நிலநடுக்கத்தால் சரிந்து விழும் வீடுகளின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. FOLLOW US ON MORE ⏬:Telegram id : https://t.me/sgnewsinfooFacebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwLInstagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw== சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!