Accommodation Allowance:$200 accommodation self-care, 12 hours, two days off per month, 50 SGD for one day without rest, annual leave, sick leave, public holidays required There is a bonus for working for one year.
Age 35 below
Requirements:
1.you are required to be hard-working and obey the company arrangements.
குறிப்பு :மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகள் இருந்தால் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். நாங்கள் தினந்தோறும் ஒன்றிற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். அதனால், நீங்கள் உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை எந்த வேலைக்காக அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
👉 இந்த அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் இதே வரிசைமுறையில் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.
உங்களால் எங்களின் டெலெக்ராம் id யை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள QR code scan செய்து நாங்கள் பதிவிட்டுள்ள வேலைக்கு நீங்கள் தகுதி உள்ளவராக இருந்தால் உங்களுடைய டாக்குமெண்ட்களை இதன் மூலமும் அனுப்பலாம்.
இவ்வாறு தான் ஆவணங்கள் (Documents) அனுப்ப வேண்டும்.
நாங்கள் பதிவிட்ட வேலை வாய்ப்பு தகவலை நன்கு படியுங்கள். இதை தவிர்த்து நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு இன்டெர்வியூ நடைபெறும் போது தெரிவிக்கப்படும். எடுத்துக்காட்டாக கம்பெனி பெயர், விசா காலம்……
பின்குறிப்பு :இந்த வேலைக்கு மட்டும் நாங்கள் கொடுப்பவரிடம் முயற்சி செய்யுங்கள். வேறு வேலைக்கு அவர்களிடம் முயற்சி செய்து அதிகமாக பணம் வாங்கினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.