அனைத்து செய்திகள்

பிரிட்டனில் 3 குழந்தைகள் கொலை!! கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் கலவரம்!!

பிரிட்டனில் 3 குழந்தைகள் கொலை!! கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் கலவரம்!! பிரிட்டனின் சௌத்போர்ட் நகரில் திங்கட்கிழமை அன்று மூன்று சிறுமிகளை கத்தியால் குத்தி கொலைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 17 வயது இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் 10 பேரைக் கொலைச் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த சிறுமிகளுக்கு 6,7,9 வயது. சிறுமிகளுக்காக கண்ணீர் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கும்,காவல்துறைக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. கொலைச் சம்பவமானது சமயம் தொடர்பான பயங்கரவாத …

பிரிட்டனில் 3 குழந்தைகள் கொலை!! கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் கலவரம்!! Read More »

சேறும், சகதியிலும் தொடரும் மீட்பு பணிகள்!! பலரின் நிலை?

சேறும், சகதியிலும் தொடரும் மீட்பு பணிகள்!! பலரின் நிலை? இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியின் மேப்பாடி, முண்டகை, சூரல்மா, அட்டமலா உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் நிலச்சரிவும்,வெள்ளமும் ஏற்பட்டதில் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் ,பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இருந்த தடயமே இல்லாத அளவிற்கு இருக்கிறது. இந்த இயற்கை பேரழிவால் பலியானோரின் எண்ணிக்கை 300 ஐ நெருங்கி விட்டது. மேலும் நுற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. அவ்வப்போது மழை …

சேறும், சகதியிலும் தொடரும் மீட்பு பணிகள்!! பலரின் நிலை? Read More »

என்ன!! திருமணத்திற்காக புதிய பட்டப்படிப்பு அறிமுகமா?

என்ன!! திருமணத்திற்காக புதிய பட்டப்படிப்பு அறிமுகமா? சீனாவில் அடுத்த மாதம்(செப்டம்பர்) முதல் புதிய பட்டப்படிப்பு அறிமுகம் காண உள்ளது.இந்த பட்டப்படிப்பு திருமணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சீனா அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிறப்பு விகிதத்தையும்,திருமணங்களையும் அதிகரிப்பதற்காக சீனா அரசாங்கம் புது புது முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று. இந்த புதிய பட்டப்படிப்பு பெய்ஜிங்கில் உள்ள சீன சிவில் விவகாரங்கள் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும். அதனை சிவில் விவகாரங்களுக்கான அமைச்சகம் நிர்வகிக்கும். அந்த பட்டப்படிப்பின் முதல் தொகுதியில் 12 மாநிலங்களைச் …

என்ன!! திருமணத்திற்காக புதிய பட்டப்படிப்பு அறிமுகமா? Read More »

வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சிங்கப்பூரின் பிரதமரின் முதல் தேசியத் தினச் செய்தி வெளியீடு!!

வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சிங்கப்பூரின் பிரதமரின் முதல் தேசியத் தினச் செய்தி வெளியீடு!! சிங்கப்பூரின் பிரதமரும்,நிதி அமைச்சருமான திரு.லாரன்ஸ் வோங் இந்த மாதம் 8-ஆம் தேதி தேசியத் தினச் செய்தியை வெளியிடவுள்ளார் .இது அவரின் முதல் தேசியத் தினச் செய்தி . தேசியத் தினச் செய்தியை பிரதமர் ஆங்கிலத்தில் வெளியிடுவார். இது நேரலையாக CNA,CNA 938 தளங்களில் மாலை 6.45 மணியளவில் ஒளிப்பரப்படும். சீனா மொழியில் துணைப் பிரதமரும், வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு.கான் கிம் …

வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சிங்கப்பூரின் பிரதமரின் முதல் தேசியத் தினச் செய்தி வெளியீடு!! Read More »

சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் 7 திருத்தங்கள்!!

சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் 7 திருத்தங்கள்!! சிங்கப்பூரில் இந்த ஆண்டு(2024) பிப்ரவரி 5-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இரண்டாம் கட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல்(இன்று) அமலுக்கு வந்துள்ளது. கடந்த மே மாதம் 31-ஆம் தேதி முதற்கட்ட திருத்தங்கள் செய்யப்பட்டன. மொத்தம் 7 திருத்தங்கள் இன்று(ஆகஸ்ட் 1) அமலுக்கு வருகிறது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் புதிய நடைமுறை!! …

சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் 7 திருத்தங்கள்!! Read More »

ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் புதிய நடைமுறை!!

ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் புதிய நடைமுறை!! சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் குடிநுழைவு முகைப்பைக் கடந்து செல்வதற்கு இனி பாஸ்போர்ட் தேவையில்லை.இந்த புதிய நடைமுறை ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் சோதனை முறையில் அமலுக்கு வரும். எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதையும்,அதே சமயத்தில் பயணிகளுக்கு வசதியான சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே அதன் நோக்கம். இந்த புதிய நடைமுறை அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும். இதனை குடிநுழைவு,சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. அனைவருக்கும் சிங்கப்பூர் …

ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் புதிய நடைமுறை!! Read More »

அனைவருக்கும் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

அனைவருக்கும் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Pipe Fitter, Steel Fitter,Welder வேலைகளுக்கு ட்ரைனிங் கொடுக்கப்படும். பிறகு இன்டெர்வியூ நடைபெறும். படிக்காதவர்களும்,வேலை தெரியாதவர்களும் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைகளுக்கான வயது வரம்பு 21 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். Basic English படிக்க தெரிந்திருக்க வேண்டும். Basic English தெரியவில்லை என்றால், Welder வேலைக்கு முயற்சி செய்யலாம்.ட்ரைனிங் செல்வதற்கு ₹.10,000 செலுத்த வேண்டும்.நீங்கள் இன்டெர்வியூவில் செலக்ட் ஆகி விட்டீர்கள் என்றால்,அந்த வேலைக்கான ip லிருந்து நீங்கள் முன்பணமாக …

அனைவருக்கும் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Read More »

போட்டோ எடுக்க 90 அடி உயரத்திற்குச் சென்ற புது மண தம்பதிகள்… எதிர்பாராத விதமாக நடந்த ட்விஸ்ட்…..!!

Marriage photo shoot: இப்பொழுது வீட்டில் திருமணம் பேச்சு எடுத்து விட்டால் சாப்பாடு என்ன போட போகின்றோம் என்பதற்கு முன்னதாகவே போட்டோகிராபி புக் செய்யும் நிலைக்கு உலகம் வந்துவிட்டது. முன்பெல்லாம் திருமண மேடையில் தான் விதவிதமாக போட்டோ எடுக்கும் நிகழ்வு நடக்கும். தற்பொழுது ப்ரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங் என விதவிதமாக பெயர் வைத்து சமூகத்தை சீரழிக்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இவையெல்லாம் ஒருபுறம் என்றால் போட்டோ எடுப்பதில் இருக்கும் விவரங்களை அறியாமல் தற்பொழுதுள்ள தம்பதிகள் விதவிதமாக …

போட்டோ எடுக்க 90 அடி உயரத்திற்குச் சென்ற புது மண தம்பதிகள்… எதிர்பாராத விதமாக நடந்த ட்விஸ்ட்…..!! Read More »

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…. என கெத்தாக களம் இறங்கும் டாட்டா டோகோமோ… ஒரே குஷியில் பொதுமக்கள்!

Tata Docomo: இந்தியா முழுவதும் பொதுமக்கள் உபயோகப்படுத்தும் பெரும்பாலான செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் பிளானை அதிக படுத்தியது பொதுமக்கள் அனைவரிடமும் ஒட்டுமொத்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இதைப் பற்றியே சமூக வலைதளங்களில் பேசி வந்தனர். வேறு சிலர் மத்திய அரசின் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான்களுடன், விலை அதிகரித்த நெட்வொர்க் பிளான்களை ஒப்பிட்டு பேசு பொருள் ஆக்கினர். மேலும், அதிகப்படியான மக்கள் ஒரே வாரத்தில் பிஎஸ்என்எல் நெட்வொர்க்களுக்கு மாறினர். தற்பொழுது தங்களது பக்கம் வந்த …

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…. என கெத்தாக களம் இறங்கும் டாட்டா டோகோமோ… ஒரே குஷியில் பொதுமக்கள்! Read More »

Valet parking driver வேலை வாய்ப்பு!! 200 பேர் தேவை!!

குறிப்பு :  இந்த வேலைக்கு Indian Light Driving License வைத்திருக்க வேண்டும்.இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும். நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். example : 1)Pdf 2)Your Name. Contact no : 1234567890 3)நான் Valet parking driverவேலைக்கு அனுப்புகிறேன். இதற்கு தேவையான ஆவணங்கள் (Documents) : 👉 Resume 👉 Indian …

Valet parking driver வேலை வாய்ப்பு!! 200 பேர் தேவை!! Read More »