உலகச் செய்திகள்

வரும் ஆண்டில் விமான டிக்கெட்டின் விலை உயரவுள்ளதா?

வரும் ஆண்டில் விமான டிக்கெட்டின் விலை உயரவுள்ளதா? வரும் ஆண்டில் விமான டிக்கெட்டுகளின் கட்டணம் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயண நிர்வாக நிறுவனமான American Express Global Business Travel Group நிலைமையை கணித்துள்ளது. வட அமெரிக்கா,ஐரோப்பா ஆகிய இடங்களுக்கான விமான டிக்கெட்டுகளின் கட்டணம் 2 சதவீதம் வரை உயரலாம். ஆசியா,ஆஸ்திரேலியா,நியூசிலந்து ஆகிய இடங்களுக்கான விமான டிக்கெட்டுகளின் கட்டணம் 14 சதவீதம் வரை உயரலாம் என்று Bloomberg கூறியது. சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது …

வரும் ஆண்டில் விமான டிக்கெட்டின் விலை உயரவுள்ளதா? Read More »

14 பேருக்கு சயனைட் கொடுத்து கொலை செய்த கொடூர பெண்!! நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனை!!

14 பேருக்கு சயனைட் கொடுத்து கொலை செய்த கொடூர பெண்!! நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனை!! தாய்லாந்து வரலாற்றிலேயே மிக மோசமான கொலையாளி என்று கருதப்படும் பெண்ணுக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 36 வயதுடைய Sararat Rangiswuthaporn என்ற பெண்ணின் மீது 14 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இணையதள சூதாட்டத்திற்கு அடிமையானவர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. முதல் கொலை வழக்கில்,தோழிக்கு சயனைட் நஞ்சு கொடுத்து கொலைச் செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிமுகமாகும் நபர்களிடம் …

14 பேருக்கு சயனைட் கொடுத்து கொலை செய்த கொடூர பெண்!! நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனை!! Read More »

அமெரிக்கா : Sol Spin சவாரியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் சிக்கி தவித்த மக்கள்!!

அமெரிக்கா : Sol Spin சவாரியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் சிக்கி தவித்த மக்கள்!! அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில் சவாரி ஒன்றில் சுமார் 20 பேர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடுவானில் சிக்கி கொண்டனர். இந்த சம்பவம் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள Knott’s Berry Farm பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது. Sol Spin சவாரி தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென நின்றது. சிங்கப்பூர் : தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைந்துள்ள சிறிய …

அமெரிக்கா : Sol Spin சவாரியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் சிக்கி தவித்த மக்கள்!! Read More »

அடுத்த மூன்று ஆண்டுகளில் 150 அஞ்சல் Parcel Lockers நிறுவப்படும்!!

அடுத்த மூன்று ஆண்டுகளில் 150 அஞ்சல் Parcel Lockers நிறுவப்படும்!! பிடாடாரி பார்க்,செங்காங் வெஸ்ட்,தெம்பனீஸ் நார்த் ஆகிய பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் 150 அஞ்சல் Parcel Lockers அமைக்கப்படவுள்ளன. அவைகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் அமைக்கப்படும். அவற்றை செயல்படுத்தும் பொறுப்பை Pick Network கட்டமைப்பானது ஏற்கும். பார்சல்களை பெறத் தவறியவர்கள் மீண்டும் டெலிவெரி செய்ய கோருவது அல்லது திருப்பி தரும் பார்சல்களை பெற்றுக்கொள்ள யாராவது வரும்வரை காத்திருக்கும் சிரமம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. குடியிருப்பாளர்கள் …

அடுத்த மூன்று ஆண்டுகளில் 150 அஞ்சல் Parcel Lockers நிறுவப்படும்!! Read More »

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு சிறப்பு ஊதியம்..!!

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு சிறப்பு ஊதியம்..!! ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்துடன் தொடர்புடைய சில துறைகளில் வேலைகளில் சேரும் இளைஞர்களுக்கு சிறப்பு தொடக்கச் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தத் துறைகளில் பட்டதாரிகளுக்கு 5,000 ரிங்கிட் (S$1,200) மற்றும் பட்டதாரிகளுக்கு 4,000 ரிங்கிட் (S$1,200) தொடக்க சம்பளமாக நிர்ணயித்துள்ளது. புதிய ஜோகூர் திறமை மேம்பாட்டு மன்றத்தை துவக்கி வைத்து பேசிய அவர், மாநில இளைஞர்களுக்கு ஆரம்ப சம்பளம் வழங்கும் பணியில் மன்றம் முக்கிய பங்கு …

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு சிறப்பு ஊதியம்..!! Read More »

பாகிஸ்தானில் நிலவி வரும் மோசமான காற்றின் தரத்தால் பொது மக்களுக்கு ஆபத்து…!!!

பாகிஸ்தானில் நிலவி வரும் மோசமான காற்றின் தரத்தால் பொது மக்களுக்கு ஆபத்து…!!! பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் மோசமான காற்றின் தரம் நிலவி வருவதன் காரணமாக ஆரம்பப் பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மோசமான காற்று மாசுபாட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை 14 மில்லியன் இருக்கும் நகரத்தில் காற்றின் தரம் பல நாட்களாக மோசமாக உள்ளது. காற்று மாசுக் குறியீடு 300க்கு மேல் இருப்பது ஆபத்தைக் …

பாகிஸ்தானில் நிலவி வரும் மோசமான காற்றின் தரத்தால் பொது மக்களுக்கு ஆபத்து…!!! Read More »

இன்ஸ்டாகிராம் செயலிக்கு தடை விதித்துள்ள துருக்கியே!!

இன்ஸ்டாகிராம் செயலிக்கு தடை விதித்துள்ள துருக்கியே!! துருக்கியே நாட்டில் இன்ஸ்டாகிராம் தடை செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அந்நாட்டு தேசிய தொடர்பு அமைச்சகம் விளக்கம் அளிக்காமல் அதனை அறிவித்துள்ளது. அதோடு X தளத்தில் துருக்கியே உள்ள மக்கள் பலரால் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் அப்டேட் செய்யவோ பயன்படுத்த முடியவில்லை என்று பகிர்ந்தனர். இன்ஸ்டாகிராம் அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றிய சிங்கப்பூர் வீரர்!! சமீபத்தில் துருக்கிய உயர் அதிகாரி ஒருவர் இன்ஸ்டாகிராம் …

இன்ஸ்டாகிராம் செயலிக்கு தடை விதித்துள்ள துருக்கியே!! Read More »

கேரளா மாநிலத்தில் அயராமல் தொடரும் மீட்பு பணி!! உயிர் பிழைத்தவர்களை மீட்கும் முயற்சியில் மெல்ல குறையும் நம்பிக்கை!!

கேரளா மாநிலத்தில் அயராமல் தொடரும் மீட்பு பணி!! உயிர் பிழைத்தவர்களை மீட்கும் முயற்சியில் மெல்ல குறையும் நம்பிக்கை!! இந்தியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக கேரளா மாநிலம் மிகப்பெரிய நிலச்சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவில் அண்மை ஆண்டுகளில் நிலச்சரிவு,வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரளா மாநிலத்தில் தேயிலை தோட்டங்களுக்கு பிரபலமான வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.மலைப்பாங்கான அந்த வட்டாரத்தில் தேயிலைத்தோட்டத்தில் பணிபுரிபவர்கள் வசித்தனர். முண்டகை,சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், …

கேரளா மாநிலத்தில் அயராமல் தொடரும் மீட்பு பணி!! உயிர் பிழைத்தவர்களை மீட்கும் முயற்சியில் மெல்ல குறையும் நம்பிக்கை!! Read More »

பிரிட்டனில் 3 குழந்தைகள் கொலை!! கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் கலவரம்!!

பிரிட்டனில் 3 குழந்தைகள் கொலை!! கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் கலவரம்!! பிரிட்டனின் சௌத்போர்ட் நகரில் திங்கட்கிழமை அன்று மூன்று சிறுமிகளை கத்தியால் குத்தி கொலைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 17 வயது இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் 10 பேரைக் கொலைச் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த சிறுமிகளுக்கு 6,7,9 வயது. சிறுமிகளுக்காக கண்ணீர் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கும்,காவல்துறைக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. கொலைச் சம்பவமானது சமயம் தொடர்பான பயங்கரவாத …

பிரிட்டனில் 3 குழந்தைகள் கொலை!! கண்ணீர் அஞ்சலி நிகழ்வில் கலவரம்!! Read More »

சேறும், சகதியிலும் தொடரும் மீட்பு பணிகள்!! பலரின் நிலை?

சேறும், சகதியிலும் தொடரும் மீட்பு பணிகள்!! பலரின் நிலை? இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியின் மேப்பாடி, முண்டகை, சூரல்மா, அட்டமலா உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் நிலச்சரிவும்,வெள்ளமும் ஏற்பட்டதில் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் ,பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இருந்த தடயமே இல்லாத அளவிற்கு இருக்கிறது. இந்த இயற்கை பேரழிவால் பலியானோரின் எண்ணிக்கை 300 ஐ நெருங்கி விட்டது. மேலும் நுற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. அவ்வப்போது மழை …

சேறும், சகதியிலும் தொடரும் மீட்பு பணிகள்!! பலரின் நிலை? Read More »